நரை முடி கருப்பாக மாற இந்த பொருளை தேங்காய் எண்ணெயில் கலந்து தடவுங்க..!
வெள்ளை முடியை கருப்பாக்க பல்வேறு சிகிச்சைகள் வந்துவிட்டன. மோசமான வாழ்க்கை முறையால் சிறு வயதிலேயே முடி நரைக்க தொடங்குகிறது. எனவே வெள்ளை முடியை கருப்பாக மாற்ற தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு பயன்படுத்துவது நல்ல பலன் தரும்.
தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. தேங்காய் எண்ணெய் முடியை பளபளப்பாக்கும். இது முடி உதிர்வை போக்குகிறது. எனவே, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலைமுடியில் தடவ வெள்ளை முடி கருப்பாக மாறும்.
எலுமிச்சை முடிக்கு பல வழிகளில் பயன்படுகிறது. இவ்வாறு எலுமிச்சையை பயன்படுத்தினால் முடி கருப்பாக மாறுவதுடன் பொடுகு போன்ற பிரச்சனைகளும் நீங்கும். எலுமிச்சையில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை முடியை கருமையாகவும் பட்டுப் போல் மென்மையாக மாற்றும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை எப்படி முடியை கருப்பாக்குகிறது என கேள்வி எழலாம். உங்களுக்கு சிறு வயதிலேயே தலைமுடி நரைத்திருந்தால், எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெ கலவையை தினமும் தலைக்கு தேய்ப்பதன் மூலம் விரைவில் முடி நரைப்பதை தடுக்கலாம். இதன் காரணமாக உங்கள் முடி விரைவாக நரைக்காது. உடலில் மெலனின் உற்பத்தி குறையும் போது அல்லது நிற்கும் போது, முடி கருப்பாக மாறும். 10 நிமிடங்களில் கருமையான முடியை பெற, இந்த எண்ணெயை சிறிது மருதாணி மற்றும் சிகைக்காய் பொடி கலந்து தலைமுடியில் தடவி பின் தலையை அலசவும்.
எலுமிச்சை மற்றும் தேங்காய் எண்ணெயின் உதவியுடன், முடி நரைப்பதை நிறுத்தலாம். ஹைட்ரஜன் பெராக்சைடு வெள்ளை முடி செல்களில் உருவாகத் தொடங்குகிறது. எனவே, தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு கலந்து, தலை முதல் முடி வரை தடவவும். இப்படி செய்வதால் ரத்த ஓட்டம் சீராகி வெள்ளை முடி கருப்பாக மாறும்.