புதியவைவீடு-தோட்டம்

தினமும் பயன்படுத்தும் மிக்ஸியில் நாற்றம் வீசாமல் இருக்க… இந்த ஒரே ஒரு பொருள் போதும்!

தினமும் பயன்படுத்தும் மிக்ஸியில் நாற்றம் வீசாமல் இருக்க... இந்த ஒரே ஒரு பொருள் போதும்!

தினமும் பயன்படுத்தும் மிக்ஸி மற்றும் கிரைண்டரில் கறை படிந்தால் அல்லது துர்நாற்றம் வீசுவதாக இருந்தால் அதை உடனடியாக கவனிக்க வேண்டும்.

ஏனெனில் ஆரோக்கியமான உணவு முறையில் அதன் தயாரிப்பு முறையும் அவசியமானது.

மிக்ஸியை சுத்தம் செய்ய பல வழிமுறைகள் உண்டு.

எளிமையான முறையில் பேக்கிங் பவுடர் சிறப்பாக இருக்கும்.

சமையலறை உபகரணங்கள் அனைத்துக்கும் இதை பயன்படுத்தலாம்.

பேக்கிங் பவடரை 2 டீஸ்பூன் அளவு எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் ஆக்கி கொள்ளவும்.

இதை மிக்ஸி ஜாடியின் வெளிப்புறமும், உள் புறமும் தடவி விடவும்.

20 நிமிடங்கள் கழித்து அலசி எடுக்கலாம். அழுக்கு மற்றும் கறை முற்றிலும் தளர்த்தப்படும்.

ஓடும் நீரில் அதை சுத்தம் செய்தால் மிக்ஸி கிரைண்டரும் நாற்றமில்லாமல் இருக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker