சமையல் குறிப்புகள்புதியவை
பட்டர் கோழி சாண்ட்விச் எப்படிச் செய்வது
உப்பு ,மிளகாய்த்தூள் சிக்கனை சேர்த்து வேகவைத்துக் கொள்ளவும். கோதுமை ரொட்டித் துண்டில் ஒரு பக்கத்தில் தக்காளி சாஸ் தடவி அதன் மீது பட்டர் வைத்து சிக்கன், கொத்தமல்லித் தழை தூவி இன்னொரு பிரட் துண்டில் பட்டர் தடவி அதன் மேல் வைத்து சாப்பிடலாம்.
*இப்போது சுவையான பட்டர் கோழி சாண்ட்விச் ரெடி
தேவையான பொருட்கள்
சிக்கன் – பொடியாக நறுக்கி கொள்ளவும்
உப்பு – தேவையான அளவு,
மிளகாய் தூள் – தேவையான அளவு
கோதுமை ரொட்டித் துண்டு
தக்காளி சாஸ் – தேவையான அளவு
பட்டர் – தேவையான அளவு