ஆரோக்கியம்புதியவை

எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

மனித உடல் எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்தது. கீழே மனித உடல் பற்றிய அரிய தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்னவென்று அறிந்துகொள்ளலாம்.

எண்ணற்ற அதிசயங்கள் நிறைந்த மனித உடல்

* ஒரு நாளில் இதயம் ஒரு லட்சம் முறை துடிக்கிறது.மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.புதிதாக பிறந்த குழந்தையின் சராசரி எடை 2 கிலோ கிராம்.இதயம் கார்டியக் தசைகளால் உருவானது. இதைச் சுற்றியுள்ள சவ்வின் பெயர் பெரிகார்டியம்.

* ‘நியூரான்’ நரம்பு செல்களால் ஆனது. மூளையில் 1400 நியூரான்கள் உள்ளன. இதயத்துடிப்பை உண்டாக்கும் வேதிப்பொருள், அசிட்டிக் சோலைன். மருத்துவ அறிவியலின் தந்தை ஹிப்போகிரேடஸ். மரபணுவியலின் தந்தை கிரிகோர் மெண்டல்.

* இதயத்தை சுற்றியுள்ள சவ்வில் காணப்படும் திரவத்தின் பெயர் பெரிகார்டியல் பாய்மம்.

* ‘சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படும் நோய், ரத்த அழுத்த நோய். ரத்தம் வடிதல் போன்றவற்றால், குறையும் வைட்டமின், வைட்டமின் கே.

* செரித்தல் திரவத்தில் உள்ள அமிலத்தால், வரும் நோய் பெப்டிக் அல்சர். நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் தான் உள்ளது.

* ‘இம்மியூனிட்டி’ என்பது நோய் எதிர்ப்பு சக்தி. ‘ஓபன்சோர்’ என்றால் அல்சர் என்று பொருள்.

* ‘பாராமென்சியா’ என்றால் மிகச் சிறந்த ஞாபகம் என்று பொருள். மனித உடலில் வாழும் ஒட்டுண்ணியின் பெயர், கோலோன்.

* ‘அப்பாகிக் கண்கள்’ என்பது குறுக்குப் பார்வை உடைய கண்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker