சமையல் குறிப்புகள்

நோய் தொற்றுகளை விரட்டும் பெர்ரி ஜூஸ்

தேவையான பொருட்கள்

  • பால் – 2 கப்
  • தயிர் – 1 கப்
  • ஸ்டாபெர்ரி பழம் – 100 கிராம்
  • புளூபெர்ரி பழம் -100 கிராம்

செய்முறை

  • ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை நன்றாக சிறிதாக நறுக்கி கொள்ளவும்.
  • பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும்.
  • மிக்சியில் பாலையும், தயிரையும் ஊற்றி ஓடவிட்டு அதில் ஸ்டாபெர்ரி மற்றும் புளூபெர்ரி பழங்களை கொட்டி விழுதாக அரைத்து பருகலாம்.
  • இது பாக்டீரியா உள்ளிட்ட நோய் தொற்றுகளை விரட்டவும் உதவும்.





Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker