சமையல் குறிப்புகள்

ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள் செலரி ஜூஸ்

தேவையான பொருட்கள் :

  • செலரி – 2
  • ஆப்பிள் – 1
  • இஞ்சி – சிறிய துண்டு
  • பார்ஸ்லே – அரை இன்ச்
  • லெமன் ஜூஸ் – அரைடீஸ்பூன்




செய்முறை:

  • செலரி, ஆப்பிளை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
  • இஞ்சி தோல் நீக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய செலரி, ஆப்பிள், இஞ்சி, பார்ஸ்லே, லெமன் ஜூஸ் அனைத்தையும் ஜூஸரில் அரைத்து எடுத்து டம்ளரில் ஊற்றி பருகவும்.
  • ஆரோக்கியம் காக்கும் ஆப்பிள்-செலரி ஜூஸ் ரெடி.






Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker