சமையல் குறிப்புகள்

இருமலை போக்கும் அதிமதுரம் தேங்காய் பால்

தேவையான பொருட்கள்:

 • அதிமதுரம் – 5 துண்டுகள்
 • தேங்காய்ப் பால் – 1 டம்ளர்
 • சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
 • தூளாக்கிய வெல்லம் – தேவைக்கு
 • ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன்

செய்முறை: • அதிமதுர துண்டுகளை தூளாக்கி நீரில் 5 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
 • பின்னர் அதை அரைத்து பிழிந்து ஒரு டம்ளர் அளவுக்கு சாறு எடுத்துக்கொள்ள வேண்டும்.
 • வாணலியில் அந்த சாறை ஊற்றி கொதிக்க விட வேண்டும்.
 • நன்கு கொதித்து வந்ததும் தேங்காய் பாலை சேர்க்க வேண்டும்.
 • மீண்டும் கொதிக்கும் போது சுக்கு பொடி, வெல்லம் ஏலக்காய் தூள் ஆகியவற்றை கொட்டி சில நிமிடங்கள் கழித்து இறக்கவும்.
 • இதனை ஆறவைத்து பருகலாம்.


Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker