உறவுகள்
சூப்பர் டிப்ஸ்!கணவரை கவர மனைவி பின்பற்ற வேண்டியவை
* பெண்கள் அழகிய வளைவு நெளிவுகளை கொண்டிருந்தால், ஆண்களைக் கவர்வது சுலபம்; உதாரணமாக இடுப்பு வளைவு 7:10 விகிதத்தில் இருக்க வேண்டும். அழகிய வளைவுகளுள்ள பெண்களை, ஆண்கள் ஆராதிக்க தவறுவதில்லை.
* பெண்கள் அடர்த்தியான மற்றும் நீளமான கூந்தலைக் கொண்டிருந்தால், ஆண்களை எளிதில் கவரலாம்; மேலும் ஆண்களை அடிமையாக்க வல்லது கூந்தல்.
* ஓயாமல் கலகலவென்று பேசிக்கொண்டே இருக்கும் பெண்களை ஆண்கள் அதிகம் காதலிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
* அதிக ஆடம்பரம் இல்லாத எளிமையான வாழ்க்கை வாழும் பெண்களே! ஆண்களின் மனதை வெல்கின்றனர்.
* ஆண்களைக் கவர நினைக்கும் பெண்கள் கருப்பு மற்றும் சிவப்பு நிறங்கள் கொண்ட ஆடைகள், பொருட்கள் இவற்றை அதிகம் உபயோகிக்க வேண்டும்.
ஆண்கள் அந்நிறங்களை பயன்படுத்தும் பெண்களை பெரிதும் நேசிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது..!