தாய்மை-குழந்தை பராமரிப்பு

தாய்ப்பால் கொடுப்பதால் என்ன நன்மைகள்

பிறந்த குழந்தைக்கு பிறந்த சில மணி நேரத்திற்குள் தாய்ப்பால் அவசியம் கொடுக்க வேண்டும். முதன்முதலில் சுரக்கும் பால் சீம்பால் எனப்படும். சீம்பாலில் நோய் எதிர்ப்புசக்தி வைட்டமின் A சத்து உள்ளது. சத்து நிறைந்த முதல் உணவு . மலம் எனப்படும் Meconium வெளியேறுவதற்கு சீம்பால் உதவும்.  • குழந்தைக்குத் தேவைப்படும் போது உடனடியாக தாய்ப்பால் கொடுக்க முடியும்.
  • குழந்தைக்கு தேவையான சூட்டில் சுத்தமான பால் கிடைக்கிறது.
  • குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும்போது தாய் சேய் பிணைப்பு ஏற்படுகிறது.
  • தாய்க்கு மனநிறைவு உண்டாகிறது.
  • தாய்மார்களின் கருத்தடை முறையாகவும் இது பயன்படுகிறது. தாய்ப்பால்கொடுக்கும் தாய்மார்கள் வழக்கமாக கருத்தரிப்பதில்லை.
  • தாய் சாதாரணமாக ஒரு நாளைக்கு 500-600 மில்லிலிட்டர் பால் சுரக்க முடியும் . இது முதல் நான்கு மாதம் வரை குழந்தைக்குப் போதுமானதாக இருக்கும்.
  • ஒரு 500 மி.லி பாலின் விலை சுமராக 16.50 மாதத்திற்கு ஆகும். செலவு 180 ருபாய் பவுடர் பால் இதுபோல் ஆறு மடங்கு அதிக விலை உள்ளதாகும்.
  • தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களின் உடல் அதிக சதைப்பிடிப்பு ஏற்படமால் உடற்கட்டு பாதுகாக்கப்படுகிறது.Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker