சமையல் குறிப்புகள்
புத்துணர்ச்சி தரும் ஆரஞ்சு சாலட்
தேவையான பொருட்கள்
- ஆரஞ்சு பழம் – 1
- தேன் – 2 டீஸ்பூன்
- குங்குமப்பூ – சிறிதளவு
செய்முறை :
- ஆரஞ்சு பழத்தில் இருந்து கொட்டை, தோலை நீக்கி கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் ஆரஞ்சு பழங்களை போட்டு அதனுடன் தேன், குங்குமப்பூ சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.
- சத்தான ஆரஞ்சு சாலட் ரெடி.