சர்க்கரை நோயினால் புண் ஏற்பட்டால் இனி காலை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை
சர்க்கரை நோய் ஏற்பட்டால் உடலில் பல ஆபத்துக்கள் ஏற்படும். சர்க்கரை நோயாளியின் உடலில் புண்கள் ஏற்பட்டால் அது ஆறுவது கடினமாக இருக்கும். பல பேருக்கு கை, காலை வெட்ட வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் பல உயிர் ஆபத்துகளும் ஏற்படுகின்றது. ஆனால் இந்த தொல்லை இனி இல்லை.
இவ்வாறான புண்களுக்கு பாட்டி வைத்தியம் கண்டறியப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தினால் இனி எவ்வளவு பெரிய புண்ணாக இருந்தாலும் சர்க்கரை நோயாளிகள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை.
சர்க்கரை நோயினால் மாறாமல் இருக்கும் குளிப்புண்ணுக்கு கண்கண்ட மருந்து ஆவாரம் இலை. இந்த இலையை அம்மியில், மிக்ஸியில், அரைத்து அதன் விழுதை ஒரு கரண்டியில் இட்டு அதனுடன் சிறிது நல்லெண்ணை விட்டு சிறு தணலில் ஆவாரம் விழுதை வதக்கி அதை சுத்தமான காட்டனில் வைத்து கட்டிவிடவேண்டும். இதுபோல் ஒருநாள்விட்டு ஒருநாள் கட்டி வர குழிப்புண்கள் மாயமாக மறைந்து விடும்.