புதியவைமருத்துவம்
நினைவாற்றலைத் தரும் கை மருந்துகள்
அப்பப்போ எதை எங்க வெச்சோம் என்று மறந்து போவது எல்லோருக்குமே இயல்பு தான். ஆனால் என்ன நடந்தது என்பதை அடுத்த அரை மணிநேரத்துக்குள் மறந்து போனால், என்ன செய்வது?
1. கேரட்டுடன், பசும் பால், தேன் சேர்த்து அரைத்து தினமும் ஒரு ஸ்பூன் அளவுக்குச் சாப்பிட்டால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
2. வெண்டைக்காயுடன், பனங்கற்கண்டைச் சேர்த்துச் சாப்பிட்டால் அற்புதமான நினைவாற்றலைப் பெறலாம்.
3. வல்லாரைக் கீரையை அவ்வப்போதும், பாதாம் பருப்பு, வெண்டைக்காய், உருளைக் கிழங்கு, தக்காளி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், நினைவாற்றல் பெருகும்.