சமையல் குறிப்புகள்புதியவை
புளி பேரீச்சை சட்னி
தேவையான பொருட்கள் :
* புளி – 1 கப்
* வெல்லம் – 1 கப்
* பேரீச்சை – 1 கப்
செய்முறை :
* முதலில் புளி பேரீச்சையை வெதுவெதுப்பான தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவேண்டும்.
* பின்னர் தண்ணீரை வடித்து வெல்லம் சேர்த்து அரைக்கவும். வடிக்கட்டி உபயோகிக்கவும்.