சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு விருப்பமான கேசர் லஸ்ஸி
செய்முறை :
பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைக்கவும்.
தயிருடன் சர்க்கரை, குங்குமப்பூ சேர்த்து மிக்சியில் அடித்து எடுத்து கண்ணாடி டம்பளரில் ஊற்றவும்.
மேலே பாதாம், பிஸ்தா துருவல் தூவி அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்பு: குட்டீஸ் விரும்பி சுவைப்பார்கள். புரதச்சத்தும் கால்சியமும் நிறைந்தது.