சமையல் குறிப்புகள்புதியவை
ஃப்ரூட் வித் தேங்காய் பால் ஜூஸ்
வாய், வயிறு, குடல் புண் உள்ளவர்கள் ஃப்ரூட் வித் தேங்காய் பால் ஜூஸை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இன்று இந்த ஜூஸ் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தேங்காய் பால் – ஒரு கப்,
தேன் – தேவையான அளவு,
விருப்பமான பழக்கலவை – கால் கப்
செய்முறை :
தேங்காய் பாலுடன் தேன், பழக்கலவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
கலந்த பழக்கலவையை குளிரவைத்து பருகவும்.
சூப்பரான ஃப்ரூட் வித் தேங்காய் பால் ஜூஸ் ரெடி.