நீங்கள் முட்டைகளை வாங்கி ஃப்ரிட்ஜில் வைத்து உபயோகிப்பவரா அவதானமாக இருங்கள் ஆபத்து அருகில் உள்ளது
சால்மோனெல்லா :
முட்டைகளில் விரைவில் பாக்டீரியா தொற்று உண்டாகிவிடும் அபாயம் உள்ளது. குறிப்பாக வயிற்றிற்கு கேடு விளைவிக்கும் சால்மோனெல்லா வகை பேக்டீரியா முட்டைகளின் ஓடுகளில் உருவாகும்.
குளிர்சாதனப் பெட்டி :
கோழி முட்டையிடும்போது அதன் ஓடுகளில் சால்மோனெல்லா பக்டீரியாக்கள் உருவாவது இயல்பானது. பேக்டீரியாக்கள் கொண்ட முட்டைகளை நாம் வாங்கியவுடன் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கிறோம்.
அறை வெப்பம் :
சாதாரண அறைவெப்பத்தில்( 37டிகிரி) இந்த பக்டீரியா வளர்ச்சி அடைய முடியாது. இதனால்அவை இறந்துவிடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வயிறு சம்பந்த நோய்கள் :
இந்த பேக்டீரியா சாதரண வெப்ப நிலையில் உயிர் வாழ்வதில்லை. அதிக ஈரப்பதம் கொண்ட குளிர் நிலையில் மிக விரைவில் பெருக்கமடைகின்றன. இதனால் குடல் மற்றும் வயிறு சம்பந்தமான நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது.
குற்றம் :
ஐரோப்பா நாடுகளில் குளிர்சாதனப்பெட்டியில் முட்டைகளை வைக்கக் கூடாது. அமெரிக்காவிலும் முட்டைகளை குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது சட்டப்படி குற்றமாகும்.
சாதரண அறை வெப்பத்திலேயே வைத்து உடனுக்குடன் உபயோகியுங்கள்