உறவுகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

ஒரே ஒரு செக்ஸ்டிங், என் ஒட்டுமொத்த உறவையும் காலி செய்தது – My Story

கடந்த நான்கு வருடங்களாக நான் என்னுடன் படித்த பள்ளி தோழனை காதலித்து வந்தேன். எனக்கு அவனை கடந்த ஐந்து வருடங்களாக தெரியும். எங்களுக்குள் காதல் வளர்ந்த போதும், நாங்கள் மன முதிர்ச்சி அடையாத பதின் வயதினராக தான் இருந்தோம். வெறும் விருப்பத்திற்கும் காதலுக்கும் வித்தியாசம் தெரியாத வயது அது. ஆகையால் எது காதல், எது க்ரஷ் என்ற வேறுபாடு தெரியாமல் நாங்களாக காதல் என்று கருதி வாழ்ந்து வந்தோம். 12வது படிக்கும் வரை எங்களுக்குள் எந்த சண்டையும் இல்லை, கோபமும் இல்லை. எங்கள் காதல் (நாங்கள் காதல் என்று நினைத்து வந்த உறவு) நன்றாக தான் பயணித்து வந்தது. என் வாழ்வின் கடைசி நாள் வரை மறக்க முடியாத நிகழ்வு நான் கல்லூரி பயின்று வந்த போது நடந்தது. அதன் பிறகு தான் நான் எனது உண்மையான காதலையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது.

வெவ்வேறு நகரங்கள்! பள்ளிப்படித்து முடித்த பிறகு, நானும் எனது பள்ளி காதலனும் வெவ்வேறு நகரங்களுக்கு கல்லூரி பயில சென்றோம். நாங்கள் முதல் வருடம் கல்லூரி பயின்று வந்த போது அவன் அவ்வப்போது என் கல்லூரிக்கு வந்து செல்வான். எங்களை பார்ப்பவர்கள் எல்லாம் நாங்கள் சந்தோசமாக இருக்கும் காதல் ஜோடி என்று கூறி வந்தனர். எந்த பிரச்சனையும் இல்லை…

ஆம்! அப்போது எங்களுக்குள் எந்த ஒரு பிரச்னையும் இல்லை. எங்கள் இருவருக்குள் யார் ஒருவரையும் நுழைய நாங்கள் அனுமதித்தது இல்லை. எங்களை யாரும் பிரிக்க முடியாது என்ற நம்பிக்கை எங்களுக்குள் மிகவும் ஆழமாக இருந்தது அந்த காலத்தில் தான். மிஸ் செய்தேன்… என் சொந்த ஊரில் இருந்து மிக தொலைவில் இருக்கும் வேறு நகரத்தில் தான் நான் கல்லூரி பயின்று வந்தேன். ஆகையால் அடிக்கடி எனக்கு எங்கள் வீட்டு ஞாபகமும், மன வருத்தமும் ஏற்படும். அப்போது தான் எனக்கு அவனுடன் நட்பு ஏற்பட்டது. அவனும், எனது நட்பு வட்டாரத்தில் இருந்த ஒருவன் தான். ஆனால், ஆரம்பத்தில் நாங்கள் பெரிதாக அதிகம் பேசிக் கொண்டது இல்லை. நிறைய பேசினோம்… அவனுக்கு கொஞ்சம் கூச்ச சுபாவம், அதிகமாக மனதில் பட்டதை பேச மாட்டான். ஆனால், என்னுடன் மட்டும் கொஞ்சம் அதிகம் பேச துவங்கினான். நானும், அவனுடன் நிறைய நேரம் பேசினேன்.

போகப்போக அவனுடன் பேசுவதை விரும்ப ஆரம்பித்தேன். அவனுடன் பேசும் போது நேரம் போவதே தெரியாது. அதை காதல் என்று கூற இயலாது ஆனால், எங்களுக்குள் ஒரு அழகான உறவு இருக்கிறது என்று அந்நாட்களில் கருதினேன். பிடித்தது! அவனது கூச்ச சுபாவம், கண்கள், அணுகுமுறை போன்றவற்றை நான் மிகவும் ரசித்தேன். அவனது அகத்தில் படுவதை முகத்தில் அதிகம் காட்டிக் கொள்ள மாட்டான். ஆனால், அவன் கண்கள் காட்டிக் கொடுத்து விடும். இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அவன் கூறாமலேயே அவன் என்ன நினைக்கிறான் என்பதை என்னால் எளிதாக கணிக்க முடிந்தது. எங்கள் உறவை நான் நட்பான காதல் என்று கூறி வந்தேன். கனவிலும் எண்ணவில்லை! என் நெருங்கிய நண்பன் என் வாழ்வில் நிறைய மாற்றங்கள் கொண்டு வருவான் என்று நான் கனவிலும்

எதிர்பார்க்கவில்லை. ஆனால், அதில் ஒரு மோசமும் நடந்தது. அதற்கு அவனும் ஒரு வகையில் காரணம், நானும் காரணம். நான் செய்த ஒரே ஒரு தவறு என் ஒட்டு மொத்த வாழ்க்கையையும் திருப்பிப் போட்டது. என் கல்லூரி நண்பன், அவனது இன்னொரு நண்பன் என்று எனக்கு ஒருவனை அறிமுகம் செய்து வைத்தான். மேலும், அவன் மிக நல்லவன் என்று சர்டிபிகேட் எல்லாம் கொடுத்தான். ஒரு நாள்… ஒரு நாள்… அந்த ஒரு நாள் நான் செய்த தவறை எண்ணி, எண்ணி இறக்கும் வரை அழும் நிலை வரும் என்று நான் எப்போதும் எண்ணவில்லை. ஒரு நாள் நானும் அவனும் குறுஞ்செய்தியில் பேசி வந்தோம். அவனை நான் நேரில் சந்தித்ததே இல்லை. போனில் பேசியுள்ளேன், குறுஞ்செய்தி அனுப்பியுள்ளேன் அவ்வளவு தான். அன்று தான் அந்த தவறு நடந்தது. என் கல்லூரி நண்பன் அறிமுகம் செய்த அந்த நபருடன் செய்தி மூலமாக பேசி வந்தேன். திசை மாறிப்போனது… சாதாரணமாக ஆரம்பித்த அந்த குறுஞ்செய்தி உரையாடல்… நான் எதிர்பாராத நேரத்தில் திசை மாறிப்போனது. நான் எதார்தாமாக கூறிய சில பதில்களை அவன் டபிள் மீனிங்குடன் எடுத்துக் கொண்டான். அதை ஒரு செக்ஸ்டிங்காக மாற்றினான்.

மிக குறுகிய நேரத்தில் அது முடிவு பெற்றுவிட்டது. ஆனால், அதுவே எனது உறவுக்கும் முடிவு கட்டியது. பரப்பினான்… என் நண்பர்கள் எல்லாரும் இருக்கும் வாட்ஸ்-அப் க்ரூப் ஒன்றில்… நாங்கள் பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிர்ந்து.. நான் ஒழுக்கம் கேட்டவள் என்பது போல பரப்பினான். இதன் மூலம் என் நண்பர்கள் அனைவரும் நான் யாரேனும் அழைத்தால் படுக்கைக்கும் செல்வேன் என்பது போன்ற பார்வையில் காண துவங்கினார்கள். அனைவரும் என்னை கேலி செய்த போது, என் கல்லூரி நண்பன் ஒருவன் மட்டுமே என்னை நம்பினான். எங்களுக்குள் காதல் இருந்தது… நாங்கள் இருவரும் நட்பாக பழகி வந்தாலும், எங்கள் இருவருக்குள்ளும் காதல் இருந்தது. அந்த காதலை அவன் சிதைத்தான். அந்த மூன்றாம் நபர் நாங்கள் பேசியதை என் கல்லூரி நண்பனின் அண்ணனுக்கும் காண்பித்தான். அவனது வீட்டில் என் மீது ஒரு தவறான பார்வை உண்டானது.

தவறான பார்வை… இடையே… எனது நான்கு வருட காதல் உறவையும்… என் கல்லூரி நண்பனுக்காக பிரிந்து வந்தேன். அவனுக்காக நான் நிறைய தியாகங்கள் செய்துள்ளேன். அவனுக்கும் என்னை பற்றி முழுமையாக தெரியும். ஆனால், அவன் குடும்பத்தில் மோசமானவள் என்ற முதல் பார்வையை பெற்ற என்னை, அவனது வீட்டுக்கு மருமகளாக அழைத்து செல்ல முடியாத சூழலுக்கு அவன் தள்ளப்பட்டான். எல்லாம் போச்சு… எங்களுக்குள் இருந்த அந்த உண்மையான காதல், இனிமையான உறவு எல்லாமும் ஒரே ஒரு குறுஞ்செய்தி உரையாடல் மூலமாக நாசம் ஆனது. நாங்கள் இருவரும் தேவையே இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டோம். சோகத்தில் மூழ்கினோம், பிரிந்தோம். அவன் இல்லாத எதிர்காலத்தை என்னால் கனவிலும் எதிர்பார்க்க முடியாவில்லை. அவன் என்னை நிச்சயம் திருமணம் செய்துக் கொள்ள மாட்டான் என்பதை அறிந்தும், அவனையும், அவனது நினைவுகளையும் விட்டு பிரிய முடியாத சூழலில் சிக்கி தவிக்கிறேன்.

பிணைக்கப்பட்ட ஒன்று… இதில், எனது தவறு எதுவுமே இல்லை. அந்த மூன்றாம் அவனாக ஒரு அர்த்தம் எடுத்துக் கொண்டு, தொடர்ந்து அதனுடன் சில கேள்விகளை பின்னி… எனது பதில்களை வேறு அர்த்தத்துடன் மாற்றினான். நான் சுதாரித்துக் கொண்ட போதே அந்த குறுஞ்செய்தியை முடித்துக் கொண்டேன். என் மீது அவனுக்கு அப்படி என்ன விரோதம் என்று தெரியவில்லை. இனிமையாக தொடர வேண்டிய உறவை வேருடன் அறுத்துவிட்டான்.

Related Articles

490 Comments

  1. I have observed that over the course of developing a relationship with real estate entrepreneurs, you’ll be able to get them to understand that, in every real estate exchange, a commission rate is paid. In the end, FSBO sellers really don’t “save” the fee. Rather, they fight to earn the commission by simply doing a good agent’s job. In completing this task, they spend their money as well as time to execute, as best they might, the jobs of an realtor. Those jobs include uncovering the home by marketing, introducing the home to buyers, making a sense of buyer emergency in order to trigger an offer, booking home inspections, taking on qualification checks with the financial institution, supervising maintenance, and facilitating the closing.

  2. 토토커뮤니티 토토사이트 안전토토사이트 토토인생은 제휴 토토사이트 순위를 매길때 가장 중요하게 생각 하는 부분은 회원님들의 안전과 , 입금 / 출금 을 최우선으로 생각 하고 있습니다. 많은 토토사이트 업체들이 먹튀를 진행 하고 있으며,

  3. Hi, Neat post. There’s an issue with your web site in web explorer, may check thisK IE still is the market leader and a large element of people will miss your wonderful writing due to this problem.

  4. It’s really a great and helpful piece of info. I am glad that you shared this useful information with us. Please keep us up to date like this. Thank you for sharing.

  5. I like the valuable information you supply for your articles. I will bookmark your weblog and check again here frequently. I am somewhat certain I will be told a lot of new stuff right here! Good luck for the following!

  6. What i don’t realize is in reality how you’re now not actually much more well-liked than you might be right now. You’re so intelligent. You already know therefore significantly in relation to this subject, produced me in my opinion imagine it from numerous various angles. Its like men and women don’t seem to be involved until it is one thing to do with Girl gaga! Your personal stuffs great. All the time maintain it up!

  7. Nice post. I learn something more challenging on different blogs everyday. It will always be stimulating to read content from other writers and practice a little something from their store. I’d prefer to use some with the content on my blog whether you don’t mind. Natually I’ll give you a link on your web blog. Thanks for sharing.

  8. Thanks for the recommendations on credit repair on this blog. A few things i would advice people is to give up the actual mentality they will buy currently and shell out later. As a society most people tend to do this for many things. This includes vacation trips, furniture, and items we’d like. However, you’ll want to separate your current wants from all the needs. As long as you’re working to improve your credit rating score actually you need some trade-offs. For example you can shop online to economize or you can look at second hand retailers instead of pricey department stores intended for clothing.

  9. What I have observed in terms of laptop memory is the fact that there are specific features such as SDRAM, DDR and the like, that must match the specifications of the mother board. If the computer’s motherboard is pretty current while there are no os issues, modernizing the ram literally normally takes under a couple of hours. It’s on the list of easiest computer system upgrade methods one can think about. Thanks for revealing your ideas.

  10. What is Sugar Defender? Is it safe for blood sugar? The inventor of Sugar Defender, a natural supplement that supports glucose levels, is Tom Green.

  11. Yet another thing to mention is that an online business administration training is designed for people to be able to smoothly proceed to bachelor’s degree courses. The 90 credit certification meets the lower bachelor education requirements then when you earn your associate of arts in BA online, you may have access to up to date technologies in this particular field. Several reasons why students need to get their associate degree in business is because they may be interested in the field and want to find the general knowledge necessary just before jumping in to a bachelor education program. Thanks alot : ) for the tips you provide inside your blog.

  12. Pretty section of content. I just stumbled upon your web site and in accession capital to assert that I get in fact enjoyed account your blog posts. Anyway I?ll be subscribing to your augment and even I achievement you access consistently rapidly.

  13. What i do not understood is actually how you are not actually much more well-liked than you might be right now. You’re so intelligent. You realize thus considerably relating to this subject, produced me personally consider it from a lot of varied angles. Its like men and women aren’t fascinated unless it?s one thing to accomplish with Lady gaga! Your own stuffs great. Always maintain it up!

  14. Nice post. I was checking constantly this blog and I’m impressed! Very helpful information particularly the last part 🙂 I care for such info much. I was seeking this certain info for a long time. Thank you and best of luck.

  15. Your style is so unique compared to many other people. Thank you for publishing when you have the opportunity,Guess I will just make this bookmarked.2

  16. I would like to thank you for the efforts you’ve put in writing this web site. I am hoping the same high-grade website post from you in the upcoming as well. Actually your creative writing skills has encouraged me to get my own blog now. Really the blogging is spreading its wings fast. Your write up is a good example of it.

  17. I do not even understand how I stopped up here, however I assumed this submit was once good. I don’t recognize who you might be but definitely you are going to a famous blogger should you are not already 😉 Cheers!

  18. I truly enjoy reading on this website , it has got superb articles. “Wealth and children are the adornment of life.” by Koran.

  19. Someone essentially assist to make significantly posts I’d state. That is the very first time I frequented your website page and thus far? I amazed with the research you made to create this particular publish amazing. Magnificent task!

  20. Great – I should certainly pronounce, impressed with your website. I had no trouble navigating through all the tabs as well as related information ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Excellent task..

  21. Good blog! I really love how it is easy on my eyes and the data are well written. I am wondering how I could be notified whenever a new post has been made. I have subscribed to your RSS feed which must do the trick! Have a nice day!

  22. One other thing I would like to say is that as opposed to trying to suit all your online degree classes on days that you finish off work (since the majority of people are worn out when they come home), try to arrange most of your lessons on the weekends and only a couple courses in weekdays, even if it means taking some time off your saturday and sunday. This is beneficial because on the weekends, you will be a lot more rested and also concentrated in school work. Many thanks for the different points I have learned from your blog site.

  23. hi!,I really like your writing so so much! proportion we keep in touch more approximately your post on AOL? I need an expert in this area to unravel my problem. May be that is you! Looking forward to peer you.

  24. I don’t even know how I ended up here, but I thought this post was good. I don’t know who you are but definitely you are going to a famous blogger if you are not already 😉 Cheers!

  25. Its like you read my mind! You seem to know a lot about this, such as you wrote the guide in it or something. I believe that you simply can do with some percent to force the message house a little bit, but instead of that, that is wonderful blog. A great read. I will definitely be back.

  26. I have been exploring for a bit for any high quality articles or weblog posts in this kind of area . Exploring in Yahoo I finally stumbled upon this web site. Studying this info So i am satisfied to show that I’ve an incredibly excellent uncanny feeling I discovered exactly what I needed. I such a lot definitely will make certain to don?¦t disregard this site and give it a glance on a constant basis.

  27. I feel that is one of the most important info for me. And i am satisfied studying your article. However want to statement on some common issues, The web site style is great, the articles is actually excellent : D. Excellent job, cheers

  28. Appreciating the dedication you put into your website and in depth information you provide. It’s awesome to come across a blog every once in a while that isn’t the same unwanted rehashed material. Wonderful read! I’ve saved your site and I’m including your RSS feeds to my Google account.

  29. Thanks, I’ve recently been searching for info about this subject for a long time and yours is the best I’ve discovered so far. But, what concerning the bottom line? Are you positive concerning the source?

  30. Howdy! This is kind of off topic but I need some advice from an established blog. Is it very difficult to set up your own blog? I’m not very techincal but I can figure things out pretty fast. I’m thinking about creating my own but I’m not sure where to start. Do you have any points or suggestions? Appreciate it

  31. Valuable info. Lucky me I found your site by accident, and I’m shocked why this accident didn’t happened earlier! I bookmarked it.

  32. Excellent blog! Do you have any suggestions for aspiring writers? I’m planning to start my own site soon but I’m a little lost on everything. Would you propose starting with a free platform like WordPress or go for a paid option? There are so many options out there that I’m completely confused .. Any ideas? Bless you!

  33. Thanks for some other excellent article. Where else may anybody get that kind of information in such a perfect approach of writing? I’ve a presentation subsequent week, and I’m at the look for such info.

  34. You made some first rate points there. I looked on the web for the issue and located most people will go along with together with your website.

  35. hi!,I love your writing so a lot! proportion we keep up a correspondence extra approximately your article on AOL? I require a specialist on this area to unravel my problem. May be that is you! Having a look ahead to look you.

  36. Most of whatever you articulate is astonishingly appropriate and it makes me ponder why I had not looked at this with this light previously. This particular article truly did turn the light on for me as far as this specific subject matter goes. Nonetheless at this time there is one position I am not too cozy with and while I make an effort to reconcile that with the actual core idea of the issue, let me see just what all the rest of the readers have to say.Very well done.

  37. I¦ll immediately seize your rss as I can’t in finding your email subscription hyperlink or newsletter service. Do you have any? Kindly allow me realize in order that I may just subscribe. Thanks.

  38. You could certainly see your skills in the work you write. The world hopes for even more passionate writers like you who aren’t afraid to say how they believe. Always follow your heart.

  39. I’ve been surfing on-line more than 3 hours as of late, but I by no means discovered any fascinating article like yours. It?¦s lovely worth enough for me. In my opinion, if all website owners and bloggers made just right content material as you did, the internet will probably be a lot more useful than ever before.

  40. Link pyramid, tier 1, tier 2, tier 3
    Top – 500 links with inclusion embedded in writings on content sites

    Tier 2 – 3000 URL Redirected connections

    Tier 3 – 20000 connections mix, posts, entries

    Using a link pyramid is advantageous for search engines.

    Require:

    One link to the platform.

    Query Terms.

    True when 1 keyword from the website heading.

    Highlight the complementary offering!

    Crucial! First-level hyperlinks do not conflict with Secondary and Tier 3-level connections

    A link hierarchy is a device for enhancing the circulation and link profile of a website or virtual network

  41. Great beat ! I wish to apprentice while you amend your site, how could i subscribe for a blog website? The account helped me a appropriate deal. I had been a little bit acquainted of this your broadcast offered shiny clear concept

  42. Greetings! I’ve been following your blog for a while now and finally got the courage to go ahead and give you a shout out from Huffman Texas! Just wanted to mention keep up the good job!

  43. Today, I went to the beach front with my children. I found a sea shell and gave it to my 4 year old daughter and said “You can hear the ocean if you put this to your ear.” She put the shell to her ear and screamed. There was a hermit crab inside and it pinched her ear. She never wants to go back! LoL I know this is entirely off topic but I had to tell someone!

  44. I am no longer sure where you’re getting your info, but great topic. I needs to spend a while studying more or figuring out more. Thank you for magnificent information I used to be searching for this info for my mission.

  45. Complications of flu can include bacterial pneumonia, ear infections, sinus infections, dehydration, and worsening of chronic medical conditions, such as congestive heart failure, asthma, or diabetes.
    Using the internet, you can find a glucophage farmatodo when they are buying it online.
    Severe cramping of the abdomen is caused by spasms or contractions of the appendix.

  46. My husband and i ended up being quite comfortable when Ervin could finish off his investigations with the precious recommendations he acquired from your own weblog. It’s not at all simplistic to just choose to be freely giving points which the others could have been making money from. And we also keep in mind we need the blog owner to appreciate because of that. The main explanations you made, the straightforward blog menu, the friendships you make it easier to create – it is everything awesome, and it is aiding our son and the family do think that subject is excellent, which is certainly very mandatory. Thanks for everything!

  47. One thing I would really like to say is that often before purchasing more laptop memory, take a look at the machine within which it would be installed. If the machine can be running Windows XP, for instance, the particular memory ceiling is 3.25GB. Adding over this would just constitute any waste. Make sure one’s mother board can handle this upgrade quantity, as well. Good blog post.

  48. Pretty section of content. I just stumbled upon your weblog and in accession capital to assert that I acquire actually enjoyed account your blog posts. Any way I will be subscribing to your feeds and even I achievement you access consistently rapidly.

  49. Online slots players, whether they be new players or high rollers, across Canada have been using PayPal as a preferred payment method for many years and e-wallets are generally a great option to have when using online casinos to play slots or bet via an online casino app. Confirm the eligibility for claiming first deposit bonuses when using PayPal. Information regarding bonus compatibility with deposits in PayPal is accessible on platforms like BonusFinder and within the casino’s Terms and Conditions, ensuring you can fully leverage PayPal’s convenience while enjoying bonus benefits. PayPal casino deposits and withdrawals ensure your financial details remain private from the online casino. We understand some Ontario online casino players feel more secure keeping their financial information anonymous. So, a PayPal casino in Canada is a good option to ensure privacy and security online.
    https://dominickhbkw527044.blogcudinti.com/27735152/slot-demo-pg
    Terms & Conditions | Privacy Policy | Disclaimer | Contact | Site Map This website is using a security service to protect itself from online attacks. The action you just performed triggered the security solution. There are several actions that could trigger this block including submitting a certain word or phrase, a SQL command or malformed data. Developed by an ambitious team of poker lovers, CoinPoker is a revolutionary blockchain technology-based platform that uses USDT stablecoin as the main ingame currency and CHP as bonusing fuel, offering all benefits of the crypto world alongside. You will receive an email when your coupon is automatically added to your Foxwoods Rewards account. Coupon is valid after receipt of email at participating locations. Coupons expire on Sunday at midnight.

  50. whoah this weblog is fantastic i love studying your posts. Keep up the good work! You realize, a lot of people are searching round for this info, you can help them greatly.

  51. Greetings from Idaho! I’m bored to tears at work so I decided to browse your site on my iphone during lunch break. I love the info you provide here and can’t wait to take a look when I get home. I’m surprised at how fast your blog loaded on my phone .. I’m not even using WIFI, just 3G .. Anyhow, very good site!

  52. Does your website have a contact page? I’m having problems locating it but, I’d like to send you an e-mail. I’ve got some suggestions for your blog you might be interested in hearing. Either way, great website and I look forward to seeing it expand over time.

  53. Thanks on your marvelous posting! I genuinely enjoyed reading it, you might be a great author.I will remember to bookmark your blog and will often come back someday. I want to encourage you to continue your great job, have a nice holiday weekend!

  54. I do accept as true with all the ideas you’ve offered in your post. They’re really convincing and will certainly work. Still, the posts are too short for newbies. Could you please extend them a little from next time? Thank you for the post.

  55. I’ve been browsing on-line more than three hours nowadays, yet I by no means discovered any attention-grabbing article like yours. It is beautiful price sufficient for me. Personally, if all webmasters and bloggers made just right content as you did, the net will be a lot more useful than ever before. “Truth is not determined by majority vote.” by Doug Gwyn.

  56. Hey would you mind letting me know which web host you’re utilizing? I’ve loaded your blog in 3 completely different internet browsers and I must say this blog loads a lot faster then most. Can you recommend a good web hosting provider at a fair price? Kudos, I appreciate it!

  57. когда будет голубая луна в
    2024 году, когда будет красная луна
    в 2024 году таро магия наслаждений
    солнце значение, паж жезлов магия наслаждений купить
    аркана авто
    сонник к чему снятся букет роз таро брейгеля галерея

  58. A lot of thanks for your whole efforts on this website. Betty really loves participating in research and it’s really easy to see why. We learn all concerning the dynamic tactic you present advantageous items via this blog and in addition welcome participation from other ones on that matter so our own daughter is always discovering so much. Take advantage of the rest of the new year. You are always performing a superb job.

  59. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт смартфонов
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  60. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ближайший сервис по ремонту телефонов
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  61. Anxiety is caused by the emotion of fear.
    Do foreign countries offer does valtrex work , always review costs prior to a purchase
    Schechter is assistant dean for curriculum andstudent affairs, Keck School of Medicine, LosAngeles, California.

  62. Both girls, 10 and 16, as well as myself get migraines.
    For effective treatment, use flagyl for diarrhea and manage your health problem
    Eruptive xanthomatosis can occur in some individuals when blood glucose levels are not well controlled and when triglycerides in the blood rise to extremely high levels.

  63. Профессиональный сервисный центр по ремонту ноутбуков, макбуков и другой компьютерной техники.
    Мы предлагаем:macbook ремонт
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  64. Gaucher cells typically accumulate in the spleen, liver, and bone marrow.
    you need an effective treatment option, you should definitely is doxycycline good for uti many more details.
    Skull base surgery involves the removal of tumors or vascular lesions within the skull base.

  65. Профессиональный сервисный центр по ремонту сотовых телефонов, смартфонов и мобильных устройств.
    Мы предлагаем: ремонт сотовых
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  66. Профессиональный сервисный центр по ремонту квадрокоптеров и радиоуправляемых дронов.
    Мы предлагаем:сервисный центр квадрокоптеров
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  67. Some symptoms of these severe infections include:Chest painCough or shortness of breathFatigueFever and chillsGeneral ill feelingHeadacheRashWounds that do not heal The only way to know for sure if you have a MRSA or staph infection is to see a health care provider.
    Big savings are possible when you lisinopril foods to avoid , check bargain deals available online..
    Laying on hands and Prayer in the name of Jesus Christ!

  68. Профессиональный сервисный центр по ремонту ноутбуков, imac и другой компьютерной техники.
    Мы предлагаем:ремонт imac в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  69. In these days of austerity and relative stress about taking on debt, most people balk against the idea of having a credit card in order to make purchase of merchandise and also pay for a vacation, preferring, instead only to rely on the actual tried along with trusted technique of making settlement – cash. However, if you possess cash there to make the purchase 100 , then, paradoxically, that’s the best time just to be able to use the credit cards for several good reasons.

  70. In some cases, additional tests may still be necessary.
    The sites offer information about the drug and price of keflex pregnancy dosage solutions, visit us today!
    The Flu: A Guide For ParentsHow to prevent colds and flu – Deaf health info signed in ASL by DeafDOC, Carolyn Stern MDHealth Education for the Deaf and Hard of Hearing Community, Interpreters, and Healthcare Professionals.

  71. The NLM website includes information on a wide variety of health topics and each topic includes an extensive collection of approved links to web information, videos, tutorials from reputable institutions and organizations nationwide.
    Don’t be afraid to ask questions when you are buying cephalexin vs cipro pills here are sold below wholesale
    Sometimes, lots of things — like stress — can really screw up your regular periods.

  72. Thanks for your tips about this blog. One particular thing I would choose to say is always that purchasing electronic products items on the Internet is not something new. Actually, in the past decade alone, the market for online electronic products has grown noticeably. Today, you could find practically any type of electronic device and gizmo on the Internet, which include cameras and camcorders to computer elements and game playing consoles.

  73. Профессиональный сервисный центр по ремонту ноутбуков и компьютеров.дронов.
    Мы предлагаем:сервисы по ремонту ноутбуков в москве
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  74. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервис центры бытовой техники петербург
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  75. Профессиональный сервисный центр по ремонту радиоуправляемых устройства – квадрокоптеры, дроны, беспилостники в том числе Apple iPad.
    Мы предлагаем: ремонт дронов
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  76. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры в санкт петербурге
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  77. Профессиональный сервисный центр по ремонту источников бесперебойного питания.
    Мы предлагаем: ремонт источников бесперебойного питания
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  78. If they received medication, they should tell their doctor what medication was used, what the dosage was at the beginning of treatment, whether the dosage was increased or decreased while they were under treatment, what side effects occurred, and whether the treatment helped them become less anxious.
    to a 2010 United Nations report. Receive low prices when you sildenafil coupon at low prices, you’ll need to compare offers
    See 78 generic medications used to treat this conditionThe following products are considered to be alternative treatments or natural remedies for Cold Symptoms.

  79. While not required to make the diagnosis, one or more of these markers is usually found in specimens of leiomyosarcoma.
    Can I expect to take sildenafil reddit and save your cash.
    The symptoms are: headaches spitting blood not coughing mouth sores lumps on a tongueYes, most definitely you can have these symptoms without it being due to HIV.

  80. Профессиональный сервисный центр по ремонту варочных панелей и индукционных плит.
    Мы предлагаем: профессиональный ремонт варочных панелей
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

  81. Профессиональный сервисный центр по ремонту бытовой техники с выездом на дом.
    Мы предлагаем:сервисные центры по ремонту техники в екб
    Наши мастера оперативно устранят неисправности вашего устройства в сервисе или с выездом на дом!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker