ஆரோக்கியம்புதியவை

நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள்!

இன்றைய காலத்தில் திருமணமான பல தம்பதிகள் சந்திக்கும் ஓர் பிரச்சனை, படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க முடிவதில்லை என்பது. அதிலும் ஆண்களை எடுத்துக் கொண்டால், விறைப்புத்தன்மை பிரச்சனை, முன்கூட்டியே விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். பெண்களை எடுத்துக் கொண்டால், விரைவில் யோனியில் வறட்சி ஏற்படும். இவை அனைத்திற்கும் காரணம், தற்போதைய உணவுப் பழக்கவழக்கங்கள் தான். மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் முறையாக கிடைக்காமல், உடலில் ஏற்கனவே இருக்கும் சத்துக்களும் நீங்கி, உடல் ஆரோக்கியம் விரைவில் பாழாவதோடு, பாலியல் வாழ்க்கையிலும் பிரச்சனைகளை உண்டாக்கி, குழந்தை பிறப்பதில் பிரச்சனையை உண்டாக்கும். உங்களுக்கு படுக்கையில் நீண்ட நேரம் குதூகலாமாக இருக்கவும், பாலியல் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைத் தடுக்கவும் உதவும் உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அப்படியானால் இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்.

ஏனெனில் கீழே நீண்ட நேரம் படுக்கையில் குதூகலமாக இருக்க உதவும் அற்புத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

மாதுளை மாதுளையில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி நல்ல அளவில் நிறைந்துள்ளது. இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்க உதவும். குறிப்பாக ஆண்கள் மாதுளையை அதிகம் சாப்பிட்டால், இனப்பெருக்க உறுப்புக்களில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விறைப்புத்தன்மை பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும். எனவே பாலியல் வாழ்க்கை சிறக்க தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸைக் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

பூசணி விதைகள் பூசணிக்காய் வாங்கினால், அதில் உள்ள விதைகளைத் தூக்கி எறியாமல் நன்கு வெயிலில் உலர்த்தி, வறுத்து அன்றாட உணவில் தூவி சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், ஸ்நாக்ஸ் போன்று ஒரு பௌலில் போட்டு சாப்பிடுங்கள். பூசணி விதைகளில் ஆண்களின் புரோஸ்டேட் ஆரோக்கியத்தை அதிகரிக்கத் தேவையான ஜிங்க் சத்து வளமான அளவில் உள்ளது. ஜிங்க் சத்தானது, செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அதோடு பூசணி விதைகளில் கால்சியம், மக்னீசியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், ஃபோலேட், வைட்டமின் ஏ போன்றவையும் ஏராளமான அளவில் உள்ளது.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு சர்க்கரை வள்ளிக் கிழங்கில் புற்றுநோய் எதிர்ப்பு, சர்க்கரை நோய் எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அடங்கியுள்ளது. இத்தகைய சர்க்கரை வள்ளிக் கிழங்கு பெண்களுக்கு மிகவும் நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ, பெண் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கு மிகவும் முக்கியமானது. ஆய்வு ஒன்றில், வைட்டமின் ஏ சத்து, ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. பைன் நட்ஸ் பைன் நட்ஸில் பாலியல் வாழ்க்கையை சிறப்பாக்கும் பண்புகள் அதிகம் உள்ளது. இந்த சிறிய நட்ஸை ஒருவர் அன்றாடம் சிறிது சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகளவிலான பைட்டோ கெமிக்கல்கள், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஆண்களின் பாலியல் வாழ்வை சிறப்பாக்க உதவும். முக்கியமாக இதில் உள்ள போரான் என்னும் கனிமச்சத்து, டெஸ்டோஸ்டிரோன் அளவை மேம்படுத்த உதவுவதாக ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.

புரூஸல்ஸ் புரூஸல்ஸ் சற்று கசப்பாகவும், சற்று துர்நாற்றத்துடனும் இருப்பதால், இது அனைவருக்குமே பிடிக்கும் என்று கூற முடியாது. ஆனால் இது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருட்களுள் ஒன்று. இந்த முளைக்கட்டிய புரூஸல்ஸ் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை மேம்படுத்த உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஒருவருக்கு தைராய்டு பிரச்சனைகள் இருந்தால், அது அவர்களது பாலியல் வாழ்வையும் பாதிக்கும். எனவே தைராய்டு பிரச்சனைகளைத் தவிர்க்கவும், பாலியல் வாழ்க்கை சிறக்கவும் புரூஸல்ஸை அடிக்கடி சாப்பிடுங்கள். ஆப்பிள் அனைத்து காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஓர் பழம் தான்

ஆப்பிள். தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே இருக்காது. குறிப்பாக ஆப்பிளை ஒருவர் தினந்தோறும் ஒன்று சாப்பிட்டு வந்தால், அது ஒருவரது பாலியல் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். அதிலும் ஆப்பிளை தோல் நீக்காமல் அப்படியே சாப்பிட்டால் தான், ஆப்பிளில் உள்ள முழு சத்துக்களையும் கிடைக்கச் செய்யும். கேல் கேல் கீரைகளில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. அதோடு இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் பி6 சத்தும் அதிகம் உள்ளது. வைட்டமின் பி6 மூளையின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமானது மற்றும் செக்ஸ் ஹார்மோன்களின் உற்பத்திக்கும் அவசியமானது.

இந்த வைட்டமின் சத்து ஒருவரது உடலில் குறைந்தால், அதனால் பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். கிவி கிவி பழத்தில் வைட்டமின் சி என்னும் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ளது. ஆய்வு ஒன்றில்

ஆரஞ்சு பழத்தை விட அதிகளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மற்றொரு ஆய்வில் கிவி பழம் இதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கும். ஒருவரது இதயம் மற்றும் இரத்த நாளம் ஆரோக்கியமாக இருந்தால் தான், பாலியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். எனவே பாலியல் பிரச்சனைகளைத் தடுக்கவும், படுக்கையில் நீண்ட நேரம் சிறப்பாக செயல்படவும் தினமும் ஒரு கிவி பழத்தை சாப்பிடுங்கள். கிரான்பெர்ரி கிரான்பெர்ரி பழம் இனிப்பு கலந்த கசப்பு சுவையுடன் இருப்பதால்,

இது சிலருக்கு பிடிக்கும், இன்னும் சிலருக்கு பிடிக்காமலும் இருக்கும். ஆனால் இந்த சிறிய பழத்தை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர் பாதையின் ஆரோக்கியம் மேம்படும். ஒருவருக்கு சிறுநீர் பாதையில் தொற்றுக்கள் இருந்தால், அது பாலியல் வாழ்வில் பிரச்சனைகளை உண்டாக்கும். ஆகவே இந்த பழத்தை கிடைக்கும் போது தவறாமல் சாப்பிடுங்கள். வால்நட்ஸ் நட்ஸ்களில் ஒன்றான வால்நட்ஸ் பாலியல் வாழ்வை சிறப்பாக்க உதவும். இதில் உள்ள அதிகளவிலான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், மூளை மற்றும் இரத்த நாளங்களின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஒருவர் அதிகளவில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை உட்கொண்டால், அது மனநிலையை மேம்படுத்தி, செக்ஸ் வாழ்க்கையை சிறப்பாக வைத்துக் கொள்ளும். தர்பூசணி தர்பூசணியில் தக்காளியை விட அதிகளவில் லைகோபைன் உள்ளது. இது இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவும். மேலும்

தர்பூசணி ஒரு நேச்சுரல் வயாகரா. ஆகவே இந்த பழத்தை அதிகம் சாப்பிட்டால், பாலியல் வாழ்க்கை சிறப்பாகவும், குதூகலமாகவும் இருக்கும். வாழைப்பழம் வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சோடியத்தால் ஏற்படும் தாக்கத்தைத் தடுக்க உதவும். உப்பு நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால், அது அந்தரங்க பகுதியில் இரத்த ஓட்டத்தை தடை செய்து, பாலியல் பிரச்சனைகளை சந்திக்கச் செய்யும்.

ஆனால் தினமும் ஒரு வாழைப்பழத்தை சாப்பிட்டால், அது சோடியத்தால் ஏற்படும் பிரச்சனைகளைத் தடுத்து, உடலில் இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவி, பாலியல் வாழ்க்கையை சிறக்கச் செய்யும். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த உருளைக்கிழங்கை உணவில் ஒருவர் தினமும் சிறிது சாப்பிட்டு வந்தால், அது மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால், பாலியல் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்கும். எனவே நீங்கள் படுக்கையில் நீண்ட நேரம் குதூகலமாக இருக்க விரும்பினால், உருளைக்கிழங்கை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Related Articles

143 Comments

 1. Hey this is kind of of off topic but I was wanting to know
  if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML.
  I’m starting a blog soon but have no coding know-how so I wanted to get advice from someone with experience.
  Any help would be greatly appreciated!

 2. Hey I know this is off topic but I was wondering if you
  knew of any widgets I could add to my blog that automatically tweet my
  newest twitter updates. I’ve been looking for a plug-in like this for quite
  some time and was hoping maybe you would have some experience with something like
  this. Please let me know if you run into anything.
  I truly enjoy reading your blog and I look forward to
  your new updates.

 3. Ahaa, its nice dialogue regarding this post at this place at this weblog, I have read all that, so now
  me also commenting here.

 4. Wow! At last I got a website from where I be capable of in fact
  obtain helpful information concerning my study and knowledge.

 5. Simply wish to say your article is as astounding.
  The clarity on your publish is just spectacular and i
  could assume you’re knowledgeable in this subject. Well along
  with your permission allow me to take hold of your RSS feed to keep up to date with impending post.
  Thank you 1,000,000 and please continue the rewarding work.

 6. Hello to all, since I am truly keen of reading this webpage’s post to bbe updated daily.
  It includes goood material.

 7. Top10danhgia.com.vn website chuyên review, đánh giá, xếp hạng các công ty,
  shop, dịch vụ, sản phẩm… ở TPHCM 1 cách
  khách quan và trung thực nhất.

  Liên hệ với top 10 đánh giá

  Địa chỉ: 606/46 quốc lộ 13, phường Hiệp Bình Phước, Thành Phố
  Thủ Đức, TPHCM
  SĐT: SĐT: 0888829373
  Website: top10danhgia.com.vn

 8. Hello would you mind stating which blog platform you’re using?
  I’m looking to start my own blog soon but I’m having a hard time deciding
  between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
  The reason I ask is because your layout seems different then most blogs and
  I’m looking for something completely unique. P.S Sorry for getting
  off-topic but I had to ask!

 9. I’m not that much of a internet reader to be honest
  but your blogs really nice, keep it up! I’ll go ahead and bookmark
  your website to come back later. All the best

 10. มีงบเล่นน้อยแม้กระนั้นทำกำไรได้มาก จ่ายหนักจ่ายจริง
  ไม่มีประวัติการทุจริตอย่างแน่นอน ต้องตรงนี้แค่นั้นเว็บตรงไม่ผ่านเอเย่นต์ อย่ารอช้าอย่าคลาดโอกาสอย่างนี้ไม่ได้มีมาบ่อยๆคุณอาจเป็นคนมั่งมีคนต่อไป โปรแรงแซงทุกค่าย มีให้เลือกเยอะมาก คุ้มทุกโปรสล็อต
  เลือกตามใจชอบ สมัครสล็อตรับโบนัส100%โปรโมชั่นโบนัสฟรีจำนวนมากรอคอยคุณอยู่ แจกเครดิตฟรีสำหรับสมาชิกใหม่ รวมโบนัสเครดิตฟรี สำหรับสมาชิกรายวันของพวกเราเอง มีของแถมฟรีมาก แจกจริงยิ่งกว่าคนใดกัน ติดตามได้บทความแล้วก็รายละเอียดโปรโมชั่นต่างๆ
  ที่เว็บไซต์สล็อตเว็บตรงไม่ผ่านเอเย่นต์ของพวกเราได้ตลอดระยะเวลา โปรโมชั่นดีๆรอคุณอยู่ ลงทะเบียนตอนนี้ JOKER SLOTเครดิตฟรีการเล่นเกมสล็อตออนไลน์ใช้เงินลงทุนน้อยกว่าเกมอื่น เหตุผลที่คนเล่นสล็อตJoker เพราะเหตุว่าเล่นง่ายสะดวกสบายตลอดเวลา ไม่ต้องไปเล่นที่คาสิโนนั่น

 11. Hello just wanted to give you a quick heads up and let you know a few of the
  pictures aren’t loading correctly. I’m not
  sure why but I think its a linking issue. I’ve tried it in two different
  browsers and both show the same results.

 12. แล้วก็ปัจจัยหลักเลยเป็นเรื่องของการดูแลของบุคลากร ระบบการฝาก-ถอนของเว็บนั้นว่ามีความรวดเร็วไหม
  แอดมินเอาใจใส่บริการท่านด้วยความรวดเร็วแล้วก็ตรงประเด็นที่ท่านอยากได้ที่กำลังจะได้รับ ซึ่งเว็บ เว็บตรงสล็อตแตกง่าย และยอดเยี่ยมเว็บที่ใหญ่และมั่นคงที่สุดในขณะนี้ มีการพัฒนาเกม อัพเดตตัวเกม สล็อตค่ายใหม่ๆมาให้แด่ท่านโดยตลอดครบเครื่องทุกเกม และก็ยังมีโปรโมชั่นดีๆโปรเด็ดๆมาเสริฟให้แด่ท่านได้คัดเลือกถึงที่ แล้วมาร่วมสนุกกับพวกเรา เว็บตรงไม่ผ่านเอเย่นต์ ที่ทุกเกมภายใน เว็บตรงสล็อต ของพวกเราเป็นการอัพเดตหรือเรียกอีกอย่างว่าเป็นการปรับปรุงมาจาก สล็อตแมชชีน ที่เป็นเกมวงล้อในสมัยเก่ามาปรับประยุกต์ให้เข้ากับโลกในปัจจุบันนี้นั้นเอง

 13. เว็บไซต์ตรง สล็อตฝากถอน ไม่มี อย่างต่ำ
  1 บาทก็ ถอนได้ คืนยอดเสีย ยอมรับได้โดยทันที เมื่อเข้าเล่นผ่านเว็บไซต์พวกเรา ที่ เว็บสล็อตแตกง่าย.NET ทำรายการฝากถอน ไม่มีขั้นต่ำ 1 บาท ก็สามารถทำรายการได้ พร้อมรับโปรโมชั่นคืนยอดเสียสูงสุด ตามเงื่อนไขกำหนด 5% – 10% ซึ่งในส่วนของโปรโมชั่น เว็บไซต์ตรงสล็อต ฝากถอนไม่มีอย่างน้อย ทุกท่านควรจะสอบถามรายละเอียดกับคณะทำงานผ่านทาง LINE
  ก่อนทุกคราว รวมทั้งนอกจากจะสามารถรับโปรโมชั่นจากเว็บไซต์พวกเรา
  ในหัวข้อ เว็บตรง สล็อต ฝากถอนไม่มีขั้นต่ำ 1 บาท ก็ถอนได้
  ทางพวกเรายังมีโปรโมชั่นสำหรับเกมได้รางวัล
  อื่นๆอีกมากมาย ที่มอบให้กับสมาชิกเป็นของขวัญในปีใหม่ ปี 2022 เพียงแค่ สมัครสมาชิก เล่นกับเรา ลุ้นรับสิทธิพิเศษอีกเพียบเลย

 14. I got this site from my friend who informed me on the topic
  of this site and at the moment this time I
  am browsing this site and reading very informative posts at this place.

  my webpage SLOT JP

 15. My partner and I stumbled over here coming from a different web
  page and thought I may as well check things out.

  I like what I see so now i’m following you. Look forward to going over your web page yet
  again.

 16. My spouse and I stumbled over here from a different website and thought I should check things out.
  I like what I see so now i’m following you. Look forward to
  looking at your web page again.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker