சமையல் குறிப்புகள்புதியவை

அருமையான வேலூர் மட்டன் பிரியாணி

அருமையான வேலூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள் :

மட்டன்  – 1 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ
தக்காளி – 200 கிராம்
இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம்
பச்சை மிளகாய் – 10
[பாட்டி மசாலா] மிளகாய்த் தூள் – 4 தேக்கரண்டி
தயிர் – 200 மிலி
பட்டை – 1 துண்டு
கிராம்பு – 4
ஏலக்காய் – 2
கொத்தமல்லித் தழை – சிறிதளவு
புதினா – சிறிதளவு
எலுமிச்சை பழம் – 1
ரிஃபைண்டு கடலை எண்ணெய் – 1/4 லிட்டர்
அரிசி (ஜீரகச் சம்பா அல்லது பாசுமதி) – 1 கிலோ
உப்பு – தேவையான அளவு

செய்முறை :

தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, புதினாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை ஒரு முறை அலசி விட்டு, அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

மட்டனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து சூடாக்கி, எண்ணைய் சூடானவுடன், பட்டை, கிராம்பு, ஏலக்காய் இவற்றை சேர்த்து வெடித்தவுடன், நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கிக் கொள்ள வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தக்காளியை உடன் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

வெங்காயம், தக்காளி நன்றாக வதங்கியதும் மட்டனை அதில் சேர்த்து, 5 நிமிடத்திற்கு நிறம் மாறும்வரை கிளறிக் கொண்டிருக்க வேண்டும்.

இத்துடன் இஞ்சிப் பூண்டு விழுது சேர்த்து, 5 நிமிடம் மிதமான தீயில், நறுமணம் வரும்வரை தொடர்ந்து கிளற வேண்டும்.

அடுத்து அதில் [பாட்டி மசாலா] மிளகாத்தூள் சேர்த்து சிம் தீயில், 5 நிமிடம் கலக்க வேண்டும்.

அடுத்து தயிர், பச்சைமிளகாய், கொத்தமல்லி, புதினா, தேவையான அளவு உப்பு, நீர் 1/2 டம்ளர் விட்டு, குக்கரை மூடி 5 விசில் போடவும்.

பெரிய பாத்திரத்தில் 5 லிட்டர் நீர் விட்டு, உப்பு போட்டு கொதிக்கவைக்க வேண்டும்.

அதில் ஊறவைத்த அரிசியை சேர்த்து, கூடவே 1/2 தேக்கரண்டி எலுமிச்சை சாறு விட்டு, 80 சதவிகிதம் வேக்காடு வரும் வரை வேகவிட வேண்டும். வெந்ததும் தட்டில் பரப்பி ஆறவிடவும். எலுமிச்சை சாறு விடுவதால் அரிசி உடையாது.

இப்போது குக்கரைத் திறந்து, ருசி சரிபார்த்து, எலுமிச்சை சாறு கலந்து, மிதமான தீயில், எண்ணெய் மேலே வரும்வரை சூடாக்கி, நன்கு வடித்த சாதத்தை சேர்த்து, அரிசி உடையாமல் மெதுவாக கிளற வேண்டும்.

அடுப்பில் தோசைக்கல் வைத்து, அதில் சிறிது நீர் ஊற்றி, குறைவான தீயில், மேலே கலந்த சாதம் உள்ள பாத்திரத்தின் விளிம்பில் ஈரத்துணியை தலைப்பாகை போல் சுற்றி, காற்றுப் புகாமல் மூடி, மூடி மேல் ஒரு நீர் நிறைந்த பாத்திரத்தை ‘வெய்ட்’ போல் வைத்து சுமார் 20 நிமிடம் ‘தம்’ போட வேண்டும்.

‘தம்’ முடிந்த பிறகு, திறந்து பார்த்தால் ‘கம கம’ வேலூர் பிரியாணி சுண்டி இழுக்கும்.

Related Articles

573 Comments

 1. Отзывы пациентов на лечение, протезирование, имплантацию зубов в МосквеВы можете заказать услугу организации корпоративного питания сотрудников предприятия, работников или персонала фирмы в Москве и Московской области.Отзывы пациентов на лечение, протезирование, имплантацию зубов в Москве. Отзывы о стоматологах Москвы.
  Имплантация зубов All-on-4 – популярная услуга в клинике доктора Сойфера. Качественное протезирование (Все-на-четырех) – гарантия лучшей цены под ключ! Реальные отзывы клиентов

 2. Александр Антипов отзывыВы можете заказать услугу организации корпоративного питания сотрудников предприятия, работников или персонала фирмы в Москве и Московской области.Александр Антипов
  Имплантация зубов All-on-4 – популярная услуга в клинике доктора Сойфера. Качественное протезирование (Все-на-четырех) – гарантия лучшей цены под ключ! Реальные отзывы клиентов

 3. Pingback: best vpn 2019
 4. Pingback: the best vpn free
 5. Pingback: vpn server
 6. Pingback: best vpn for tor
 7. Pingback: buy cheap vpn
 8. Pingback: free web vpn
 9. Free online video poker is great if you’re looking to learn the rules and master the game. Once you’re confident with the basics you might want to start playing real money video poker – the best titles can be found at one of our recommended online casinos. РЈРјРѕРІРё змінилися, С– потрібна ваша Р·РіРѕРґР° РЅР° РЅРѕРІС– СѓРјРѕРІРё. PokerStars hosts some of the best tournaments in the world, and they’re now available to watch online in slickly edited packages. You can also view all episodes of the poker series Shark Cage and The Big Game. The stars in the videos are the Who’s Who of poker, including Phil Ivey and Daniel Negreanu. 888 Poker Review All full version games provided at this web-site were licensed, sublicensed for distribution by other game developers, game publishers or developed by internal game studio and provided free legally. If you have questions about this game, please contact us using this form. https://www.escapefromcheaters.com/profile/violettestead82 If you’re not entirely confident in your game yet, you can take advantage of the bonus offers on this page. If you’re new to a poker site, you can get Cash bonus funds to practice with. Or the cash bonus can be free tickets to tournaments with a smaller prize pool. Feel free to use any exclusive poker bonus on this page when you’re signing up to a new site. Just be sure to register through the link on the review page to be eligible. If you’re still not quite ready to play with your own money online, you can play for free on these poker sites! Roulette lovers would be thrilled with the casino’s selection of varieties. These include games like Multi-Wheel Roulette, Double Ball, American, and Immersive Roulette. The casino strives to provide speedy assistance to its customers via live chat and exclusive bonuses that give them even more casino action for their money. Royal Panda is fully licensed to offer its products by the UK Gambling Commission and the Malta Gaming Authority.

 10. Niké: Slovák rozbil Megajackpot takmer 450 tisíc €. Čítaj viac » Aby ste si mohli zahrať hry v Doxbetu za peniaze, musíte mať vlastný hráčsky účet. Ten získate vyplnením registračného formulára. Doxxbet Skaut kód slúži na načítanie bonusu, ktorý potrebujete. Po kliknutí na naše tlačidlá sa vám načíta automaticky. Tradičná slovenská spoločnosť v oblasti hazardu, ktorá funguje už viac ako 20 rokov, spustila v januári 2020 na adrese doxxbet.sk moderné online kasíno, ktoré nás veľmi potešilo širokou paletou bonusov. Vyzdvihujeme aj široké portfólio hier. DOXXbet spolupracuje okrem spoločnosti Apollo, ktorej patrí titul najväčší dodávateľ hier aj s ďalšími významnými vývojármi ako Playtech a nemôžeme zabudnúť ani na populárne hry od Synot Games a Kajotu. https://wiki-cafe.win/index.php?title=Dog_house_megaways_free_play There is one in Lesce, but there that’s the only one I know. Če se je priljubljenost interneta začela v 90. letih, se je Microgaming rodil z internetom. Je eden najbolj inovativnih ponudnikov te igre s kartami, ki ponuja do 14 različnih spletnih iger Blackjack, vključno s priljubljenim blackjackom v živo. Casino Slovenija. Igralnice v Sloveniji s ponudbo žive igre in pravimi kroupjerji, z igralnimi mizami za Roulette, Poker, Blackjack, Punto Banco in Bingo igrami. Rezerviraj Te vsote igralcev so organizirane glede na vrsto. Roko v blackjacku lahko sestavljajo 3 različne vrste rok: Kajot: Mesec, poln nagrad, cvetočih češenj in ljubezni. Preberite več » Kljub temu pa lahko vsi igralci uživajo ob igranju iger na srečo in si priigrajo dobitek. Blackjack velja za igro, kjer ima hiša ali igralnica najmanj prednosti pred igralci, tudi rob hiše (»House edge«) je znatno nižji kot pri drugih priljubljenih igrah. Blackjack je igra, pri kateri imajo igralci izjemno prednost, saj lahko s pravo taktiko izničijo prednost igralnice.

 11. Sie suchen einen Schlosser-Blog, wissen aber nicht, wo Sie ihn finden konnen? vielleicht ist Ihr Schloss kaputt und Sie brauchen Hilfe? Besuchen Sie die Website – und erfahren Sie aktuelle Nachrichten und Life-Hacks, die Ihnen helfen, die Tur zu offnen.

 12. Pingback: gay senior dating
 13. Pingback: dating apps
 14. Pingback: dating site online
 15. Pingback: singles matching
 16. Pingback: single woman free
 17. Heya i’m for the first time here. I found this board and I find It truly useful & it helped me out a lot. I hope to give something back and help others like you aided me.

 18. [url=https://cialisetab.quest/]online cialis usa[/url] [url=https://celexa.site/]citalopram 20 mg tablet[/url] [url=https://valacyclovir.xyz/]valtrex gel[/url] [url=https://silagra.life/]silagra 25 mg price[/url] [url=https://ivermectin.tattoo/]stromectol 3mg cost[/url] [url=https://trazodone.click/]trazodone 10mg[/url] [url=https://levitra.fun/]levitra cost in mexico[/url] [url=https://strattera.icu/]strattera 40 mg cost[/url]

 19. Pingback: free casino online
 20. I feel that is one of the so much important information for me.
  And i’m glad reading your article. But should statement on some common issues, The
  site taste is great, the articles is in reality great : D. Excellent task, cheers

 21. Pingback: new casino online
 22. Pingback: beat online casino
 23. Please let me know if you’re looking for a article author for your site.
  You have some really good posts and I feel I would be a good asset.
  If you ever want to take some of the load off, I’d really like to write some material for your blog in exchange for a link back to mine.
  Please shoot me an email if interested. Regards!

 24. Pingback: gay chat cam chat
 25. Pingback: chat ave gay
 26. Pingback: gay men snap chat
 27. Pingback: gay bear chat
 28. Pingback: free gay cam chat
 29. ambbetwallet เกม slot ที่สามารถเข้าถึงได้ทันที แล้ว สามารถโอนเงินเข้าสู่ระบบเพื่อถอนออกง่ายมาก แค่รู้จักการใช้ true wallet แค่นั้นเลย

Leave a Reply

Your email address will not be published.

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker