சமையல் குறிப்புகள்புதியவை

உடல் ஆற்றலை மேம்படுத்தும் பாதாம் பூண்டு பால்

தேவையான பொருட்கள் :

  • பால் – 500 மி.லி. ,
  • மிளகுதூள் – 1 தேக்கரண்டி,
  • சுக்கு தூள் – 1 தேக்கரண்டி,
  • மஞ்சள்தூள் – அரை தேக்கரண்டி,
  • தேன் – 1 மேஜை கரண்டி,
  • பூண்டு – 1,
  • பாதாம் – 12



செய்முறை:

  • அடுப்பில் பாலை வைத்து கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மஞ்சள்தூள், மிளகுதூள், சுக்கு தூள், சுத்தம் செய்த பூண்டு ஆகியவற்றை சேர்க்கவும்.
  • 200 மி.லி. அளவுக்கு பால் வற்றியதும் இறக்கி தேன் கலந்து பருகவும்.






Related Articles

Close