ஃபேஷன்அழகு..அழகு..ஆரோக்கியம்உறவுகள்டிரென்டிங்புதியவைமருத்துவம்

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா.. பாதாம் இருந்தா போதும்

பாதாம் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளதால் இதை உணவில் மட்டுமல்ல நமது சருமத்தை அழகுபடுத்தவும் எப்படி பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்கலாம்.

பாதாமில் இருக்கக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நமது செல்களின் சேதத்தில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மன அழுத்தம், வயதான அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பினால் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், கருவளையங்கள், ஹைப்பர் பிக்மென்டேஷனைப் போக்க பாதாம் எண்ணெய் உதவுகிறது.

இதில் இருக்கும் வைட்டமின்  முகத்தில் ஏற்படும் கோடுகள், சுருக்கங்கள், கருவளையங்கள் மற்றும் வயதான புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும் | Beauty Your Skin Should Shine With Almonds

இது தெளிவான மற்றும் கறை இல்லாத சருமத்தை உருவாக்குகிறது. பாதாம் இயற்கையான க்ளென்சர் மட்டுமல்ல, இது அழுக்கு மற்றும் எண்ணெய் ஆகியவற்றை நீக்குகிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், பளபளப்பான சருமத்தைப் பெறவும் பாதாம் விழுதை முகத்தில் தேய்துக்கொள்ளலாம்.

முகம் எப்போதும் தங்கம் போல ஜொலிக்க வேண்டுமா? பாதாம் இருந்தா போதும் | Beauty Your Skin Should Shine With Almondsபாதாம் விதையை அரைத்து முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்து ஐஸ் வாட்டரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker