சமையல் குறிப்புகள்புதியவை
குழந்தைகளுக்கு விருப்பமான வெனிலா மில்க் ஷேக்
தேவையான பொருட்கள்:
- வெனிலா எசன்ஸ் – 3 டீஸ்பூன்
- சர்க்கரை – 3/4 கப்
- பால் – 1/2 லிட்டர்
- வெனிலா ஐஸ்கிரீம் – 1 கப்
- பாதாம், பிஸ்தா – சிறிது (பொடியாக நறுக்கியது)
செய்முறை:
- முதலில் மிக்ஸி ஜாரில் பால், வெனிலா ஐஸ்கிரீம், சர்க்கரை சேர்த்து நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதில் வெனிலா எசன்ஸ் சேர்த்து மீண்டும் நன்கு அடித்துக் கொள்ள வேண்டும்.
- பிறகு அதனை இறக்கி டம்ளரில் ஊற்றி மேலே பாதாம், பிஸ்தாவைத் தூவி பரிமாறினால், சுவையான வெனிலா மில்க் ஷேக் ரெடி!!!