சமையல் குறிப்புகள்

குழந்தைகளுக்கு விருப்பமான சாக்லேட் ஸ்ட்ராபெர்ரி

தேவையான பொருட்கள்

  • டார்க் சாக்லேட் – தேவையான அளவு
  • ஒயிட் சாக்லேட் – தேவையான அளவு
  • ஸ்ட்ராபெர்ரி – 15

செய்முறை

  • முதலில் டார்க் சாக்லேட் மற்றும் ஒயிட் சாக்லேட்டை தனித்தனி பௌலில் போட்டு உருக்கி கொள்ள வேண்டும்.
  • ஸ்ட்ராபெர்ரியை நன்கு கழுவி அதன் மேல் இருக்கும் இலைகளை நீக்கி விட வேண்டும். பின், ஸ்ட்ராபெர்ரியை உருக்கி வைத்த டார்க் சாக்லேட்டில் தொட்டு எடுத்து, பார்ச்மெண்ட் பேப்பரில் வைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  • சில மணிநேரங்கள் கழித்து, ஒயிட் சாக்லேட் கொண்டு ஜிக்ஜாக் வடிவில் அலங்கரித்து பரிமாறவும்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker