ஆண்மை பிரச்சினைக்கு தீர்வு தரும் ஏலக்காய் ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, சி என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. ஏலக்காயில் புரதம், பொட்டாசியம், இரும்பு, சோடியம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ், வைட்டமின் எ, பி, சி என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளது. தினமும் ஏலக்காயை டீ.,யில், தேனில் சேர்த்து குடித்தால், நரம்பு தளர்ச்சி சரியாகும், நரம்புகள் வலுபெறும். ஏலக்காயில் இருக்கும் சினியோல் இரத்த ஓட்டம் அதிகரிக்க உதவுகிறது. இது ஆணுறுப்பு பகுதியில் இரத்த ஓட்டம் அதிகரிக்க தூண்டுகிறது.
பாலுணர்வை அதிகரிக்கும் உணவுகள் பல உள்ளன. அதில் அத்திப்பழம், மாதுளை உள்ளிட்டவையுடன் ஏலக்காய் உள்ளது. இதில் உள்ள மூலப்பொருள் ஒன்று இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
விறைப்புத்தன்மை கோளாறு என்பது இன்று ஆண்கள் மத்தியில் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது. உடலில் இரத்த ஓட்டம் சீரின்றி இருப்பதே இதற்கு முக்கிய காரணம். இதற்கு ஏலக்காய் எப்படி ஒரு சிறந்த இயற்கை தீர்வாக இருக்கிறது.