ஆரோக்கியம்புதியவை
உடல் பருமன் குறைய எளிய பாட்டி வைத்தியம்
தேவையான பொருள்கள்:
* நெல்லிக்காய்
* இஞ்சிச்சாறு
செய்முறை:
நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.