உறவுகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

ஜாதியால் இறந்த கடைசி காதல் என்னுடையதாக இருக்கட்டும்… My Story #171

பல வருட காத்திருப்புக்கு பின் எனக்கான காதலை எனது 21வது வயதில் முதன்முறையாக கண்டேன். அவன் எனது வகுப்பு தோழன். நான் எப்போதுமே தற்செயலாகவும், தனிச்சையகவும் நடக்கும் விஷயங்களை நம்பும் குணாதிசயங்கள் கொண்ட ஃபேண்டசி பெண். அவனை முதன் முறையாக கண்ட அந்த நாள்… இன்று வரையிலும் என் நினைவை விட்டு அகலாத, மறையாத நாளாக உறைந்துப் போயுள்ளது என் மனதில். ஏறத்தாழ இன்றில் இருந்து கணக்குப்போட்டால்… சரியாக அறிந்து ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது என்னுள் அந்த முதல் காதல். 

நண்பர்கள்!

ஆரம்பத்தில் நாங்கள் நண்பர்களாக தான் பழகினோம். எனக்கு அதன் முன் பெரியதாக ஆண் தோழர்களே இல்லை. பள்ளி, கல்லூரி காலங்களில் எல்லாம் பெண் தோழிகள் மட்டுமே. அவன் தான் எனது முதல் ஆண் தோழன். எங்களுக்கு ஒளிவுமறைவு இன்றி அனைத்தையும் பகிர்ந்துக் கொண்டோம். நட்பு மட்டுமல்ல.. எங்களுக்குள்ளான உறவு நட்பெனும் எல்லைக்குள் அகப்படவில்லை. அவன் எனது நண்பனாக மட்டும் இருக்கவில்லை, எங்கள் உறவு வெறும் நட்பாக மட்டும் நடைப்போடவில்லை. அவனுடன் நான் பகிர்ந்துக் கொண்ட எல்லா நொடிகளிலும் நான் அறிவேன், அவன் எனது நண்பன் மட்டுமல்ல என்பதை. நட்பையும் கடந்த ஒரு உறவு எங்களை இணைத்து வைத்திருந்தது. அவனாக சொல்லட்டும்.. எதுவாக இருந்தாலும் அவனாகவே சொல்லட்டும் என்று நீண்ட நாள் காத்திருந்தேன்.


எனக்கான வாழ்க்கை துணையை நான் கண்டுவிட்டேன் என்றே நான் மிகவும் நம்பி வந்தேன். எங்களது கல்லூரி காலம் முடிவடைந்தது. அவன் வேலைக்காக வேறு நகரத்திற்கு சென்றான். நான் எனது என்ட்ரன்ஸ் தேர்வு முடித்து, அதே ஊரில் எனது மேற்படிப்பை பயில சென்றேன். அவன் எங்கே இருக்கிறான் என்பதற்காகவே நான் மேற்படிப்பு பயில அந்த ஊரை தேர்வு செய்தேன். வலிமையானது! புதிய ஊரில் எங்கள் உறவு மேலும் வலிமை பெற்றது. அவனாக வந்து என்னிடம் தனது காதலை கூறுவான் என்று வெகுநாள் காத்திருந்தேன். ஆனால், அவன் தன் காதலை வெளிப்படுத்த தயங்குகிறான் என்று அறிந்தேன். அதனால், நானாக சென்று நான் உன்னை காதலிக்கிறேன் என்று கூறினேன்.

மறுப்பு! ஆனால், அவன் என்னை காதலிக்கவில்லை என்றும், அப்படியான பார்வையிலும் என்னை கண்டதில்லை என்று கூறி என்னையும், என் காதலையும் ஏற்க மறுப்பு தெரிவித்தான். அவனது இந்த பதில் என்னுள் பெரிய காயத்தை உண்டாக்கியது. அவன் பொய் கூறுகிறான் என்பதை நான் அறிவேன். இரண்டு நாட்கள்.. அவன் அப்படி பேசிய நாளில் இருந்து அவனுடனான அனைத்து தொடர்புகளையும் பிளாக் செய்தேன். இரண்டு நாட்களுக்கு மேல் இது நீடிக்கவில்லை. என்னுடன் பேசாமல் இருக்க முடியவில்லை என்று கூறினான். என்னாலும் தான் என்றேன்..! மீண்டும் அவனுடன் பேச துவங்கினோம். எதிர்பார்க்கவில்லை… அப்போது என்னுள் பெரிதாக எந்தவொரு எண்ணமும் இல்லை. ஆனால், என்னை அவன் இப்படி நிலைக்கு ஆளாக்குவான் என்றோ, எனது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி நகர்வான் என்றோ அந்நாளில் நான் நினைத்துப் பாரகவே இல்லை. ஆனால், அன்று அந்த காலக்கட்டத்தில் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மிகவும் நெருக்கமாக துவங்கினோம்.
முத்தம்! இரண்டு முறை நாங்கள் முத்தமிட்டுக் கொண்டதும் உண்டு. இதெல்லாம் காதல் தானே என்ற எண்ணமே என்னுள். என்மேலும் அவனுக்கு காதல் இருக்கிறது. ஆனால், எங்கள் இருவரின் வேறுபட்ட ஜாதி தான் அவன் என்னை ஏற்க தடையாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன். ஆம்! நான் தலித், அவன் உயர்ஜாதி ஆண். இந்த ஜாதி கோடுகள் தான் எங்கள் இருவரையும் இணையவிடாமல் தடுத்து நிறுத்தியது. பொய்! மேலும், அவர்கள் வீட்டிலும் இப்படியான கலப்பு திருமணத்திற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இதை அறிந்தும், என்னை மேலும் நோகடிக்க கூடாது என்ற காரணத்தாலும், அவன் என்னிடம் பொய் கூறினான். அவனுக்கும், தூரத்து சொந்தக்கார பெண்ணான ஒருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாக கூறினான். கசப்பான நிகழ்வு! நான் மிகவும் நேசித்த அவனை, வாய்க்கு வந்தபடி திட்டினேன். அவன் கூறியதை என்னால் ஏற்க முடியாத நிலையில் இருந்தேன்.
எனக்கும் அவனுக்கும் தொடர்பு பாலமாக இருந்த அனைத்து வழிகளையும் அடைத்தேன். அவனை என் வாழ்வில் இருந்து முற்றிலுமாக பிளாக் செய்தேன். ஆனால், அவனை நினைத்து எண்ணி எங்கும் எனது மனதை எப்படி ப்ளாக் செய்வதென்று அறியாது தவித்து வருகிறேன். புதிய நகரம்! அவனிடம் சண்டைப்போட்ட பிறகு அதே நகரில் இருக்க முடியவில்லை. வேறு வேலை, வேறு நகரத்திற்கு இடம்பெயர்ந்தேன். சில மாதங்கள் கழிந்து, ஒருமுறை ஃபேஸ்புக்கில் பார்த்த போதுதான், அவன் கூறிய பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதும். அவன் என்னை வேறு வழியின்றி தவிர்க்கவே தனக்கு திருமணமாகவிருப்பதாக பொய் கூறினான் என்பதையும் அறிந்துக் கொண்டேன். எங்கே யாரிடம் சொல்ல.. எங்களுக்குள் இருந்த காதலையும், அவனது வேதனை, எனது வேதனை போன்றவற்றை யாரிடம் சொல்வதென்று தெரியவில்லை. ஒன்று அவனை திட்டுவார்கள். அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இல்லை, எனக்காக வருத்தப்படுவார்கள். அது எனக்கு பிடிக்கவில்லை.


ஆகவே எனது உணர்வுகளை என்னுள்ளேயே புதைத்து வைத்துக் கொண்டேன். சலுகைகள் வேண்டாம்! எனது காதலில் ஜாதியின் காரணமாகவே நான் தோல்வியுற்று முட்டாளாகிப் போனேன். ஜாதியை குற்றம் சொல்லி என்ன பயன். அதை அடையாள சொல்லாக வைத்துக் கொண்டிருப்பதால் தானே பிரச்சனை. நான் நன்கு படித்துள்ளேன், நன்கு சம்பாதிக்கிறேன். எனக்கு என் ஜாதி மூலமாக எளிதாக அரசு வேலை கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஆனால், எனக்கு அது தேவையில்லை. ஆகவே, அரசு தேர்வுகளை எழுதுவதை நிறுத்தினேன். இதனால், எனது பெற்றோரும் என்னை ஒரு முட்டாளாக பார்த்தனர்.

Related Articles

257 Comments

 1. Контактная информация стоматологической клиники СойферВы можете заказать услугу организации корпоративного питания сотрудников предприятия, работников или персонала фирмы в Москве и Московской области.Контакты Центра имплантации доктора Сойфера – одной из лучших стоматологических клиник в Москве, ориентированной на имплантацию и протезирования зубов.
  Имплантация зубов All-on-4 – популярная услуга в клинике доктора Сойфера. Качественное протезирование (Все-на-четырех) – гарантия лучшей цены под ключ! Реальные отзывы клиентов

 2. Pingback: free vpn extension
 3. Pingback: what is vpn?
 4. Pingback: best vpn location
 5. Pingback: hide me vpn free
 6. Pingback: free fast vpn
 7. CasinoLeader.com is providing authentic & research based bonus reviews & casino reviews since 2017. Has anyone noticed at cafe casino,bovada, slots.lv, ignition.. Seems like reels and deals xl doesn’t seem to hit as much as it did at first? Or maybe it’s just me, I was cashing out about a 1000… If this is the first time you withdraw funds from the online casino, you are to submit the required documentation. You’d better do this beforehand in order to receive your first withdrawal in a timely fashion. To find out more about each option, visit the corresponding page on the casino site. Finally, every player has a weekly limit of $2500 but VIP players may ask casino managers to increase it. When you get no deposit free spins, you can win real money. Depending on the casino, this may require you to complete the wagering requirements. The two main types of bonuses are free spins and bonus money. Lots of casino promotions involve free spins. You can receive them from no deposit bonuses, first deposit bonuses, loyalty schemes, VIP promotions and special deals for existing players. Sign up to any decent online casino and you should have plenty of opportunities to earn some no-cost spins on slots. https://anchor.fm/daphne-donald74 I get the feeling that this operator relies more on its reputation to draw in clients than through any promotions. It has a small welcome bonus, and there’s only one member promotion at the time of this Pinnacle Casino review. At least the company makes an effort to change with the times and remain relevant. Sitemap When you access the free mobile casino, you can manage your account, redeem reviewed bonuses, play all supported games, contact support, and more. The site is easy to navigate and all games are designed to run smoothly on all devices. Prepare for an amazing on the go gambling experience at Pinnacle and enjoy the many games and services we have mentioned in this review. Although Pinnacle has no first sports bonus, it gives casino signup offer for players. We expect to see more offers for existing players on their platform because for now there are short-term bonus offers.

 8. Pingback: gay fat dating
 9. Pingback: gay dating sex
 10. Pingback: local dating
 11. Pingback: singles sites
 12. Pingback: meet single
 13. Pingback: plenty of fish
 14. Pingback: freedating
 15. Pingback: local dating site
 16. Pingback: asian dating
 17. pharmacie veterinaire aix en provence pharmacie leclerc cholet pharmacie ouverte quiberon , pharmacie euratlantique bordeaux therapie act exercices . pharmacie ouverte boulogne pharmacie ouverte bourges therapie cognitivo-comportementale charleroi pharmacie leclerc thouars .
  pharmacie fachon amiens orthopedie medicaments hypnotiques pharmacie leclerc yvetot , pharmacie de garde ivry sur seine act therapy qualifications , pharmacien autour de moi les therapies comportementales cognitives et emotionnelles en 150 fiches pharmacie bailly paris site web Nicotine sans ordonnance Belgique, Ou acheter du Nicotine 52.5 mg Acheter Nicotine en Belgique Nicotine livraison Belgique Cherche Nicotine moins cher. pharmacie ouverte en ce moment pharmacie de garde aujourd’hui ixelles

 18. Pingback: gay chat apps
 19. Pingback: free gay live chat
 20. Pingback: gay chat city
 21. Революционная тушь для экстремально объёмных ресниц со сценическим эффектом. Необыкновенные подчёркнутые ресницы в одно мгновение? Благодаря мгновенному и обильному действию Vamp! Extreme уже после первого нанесения немедленно дарит экстремальный объём ресницам, делая их необыкновенно пушистыми и…   Безусловно, на рынке присутствует огромное количество различных видов туши для ресниц. Однако всё-таки есть определённые критерии выбора туши в зависимости от типа ресниц. Тушь для ресниц есть практически в каждой косметичке. Это средство делает ресницы длинными и объемными, а взгляд — выразительным и привлекательным. Рассмотрим самые популярные виды этой декоративной косметики. В нашем интернет-магазине представлен широкий каталог тушей для ресниц с самыми разными назначениями и эффектами. Чтобы купить желаемый товар, нужно добавить его в корзину и оформить заказ на сайте или в мобильном приложении. Цены на тушь указаны уже с учетом скидки! http://remingtonyshv875420.slypage.com/15793789/тушь-корейская – Натуральный экстракт кизила и пантенол, сочетание которых позволяет защитить ресницы от ломкости и пересыхания, способствует стимуляции их роста, питая и увлажняя каждый волосок. Экстракт алоэ вера — увлажняет, повышает эластичность ресниц и укрепляет фолликулы Сыворотка не утяжеляет, не склеивает ресницы. Компоненты в ее составе не раздражают чувствительные глаза. Серум подходит тем, кто носит контактные линзы. В отличие от других средств уплотнения и утолщения ресниц сыворотка Si Lashes Nourishing Serum не сушит и не ломает тонкие ресницы, способствует уплотнению ресниц, созданию дополнительного объема, наполнению витаминным комплексом, а также насыщению цвета и долговременному сохранению краски, нанесенной на ресницы на этапах ламинирования. JavaScript seems to be disabled in your browser. For the best experience on our site, be sure to turn on Javascript in your browser. Подробные условия доставки и оплаты Курьер по Киеву, Новая Почта(Отделение, Курьер), Укр Почта (Отделение). Отправка заказов каждый день, кроме Субботы и Воскресенья.

 22. Gra karciana Schnapsen pochodzi z Austrii i jest bardzo zabawna. Zazwyczaj jest przeznaczony dla 2 graczy i w klasycznym niemieckim wariancie Sześćdziesiąt sześć związane z. 3.Gracze układają swoje karty zgodnie z ich wartościami, ale bez względu na kolor. Remik Gin to wersja tradycyjnej gry, w której rozgrywający używają 10 kart, a jokery w ogóle nie są brane pod uwagę. Biorący udział w grze mogą wyłożyć się tylko raz, co oznacza zakończenie przez nich rozgrywki. Dodatkowo wyłożenie kart oznacza koniec rozgrywki gracza i jego odejście od stołu. Remik Gin nie wymaga ponadto układania kart w sekwensy. Stosowany w grze as zawsze jest wykorzystywany jako najniższa karta o wartości 1. Uno to gotowa gra karciana, w którą można grać talią kart UNO. Ta gra jest również bardzo popularna wśród dzieci, ponieważ jest łatwa do nauczenia, a karty zawierają instrukcje. Dokładne zasady gry są proste i bardzo dobrze wyjaśnione w tym filmie. http://simonujxl421976.dgbloggers.com/15586431/kasyno-toruń-adres Kocioł Kazalnicy, Długosz-Popko M6+ Kocioł Kazalnicy, Długosz-Popko M6+ Szpiglasowa Przełęcz i dobrze widoczny „kocioł” poniżej, fot. Franek Bukowski Sukcesy we wspinaczkach mozna osiagnac w pewnym przedziale wiekowym, kiedy dochodzi do polaczenia szczytowej sprawnosci fizycznej i wydolnosci organizmu z doswiadczeniem. Kilka miesięcy temu spotkałem się w Warszawie z Revol i spytałem ją, czy nie ma problemów związanych z tym, że brakuje jednoznacznego dowodu zdobycia szczytu przez nią i Tomasza Mackiewicza. Zaczęła mówić o sprawozdaniu, które napisała po wyprawie i które, jak twierdziła, nie budziło wątpliwości. Szpiglasowa Przełęcz i dobrze widoczny „kocioł” poniżej, fot. Franek Bukowski Kocioł Kazalnicy, Sprężyna M7 7+ Artykuł Potworny huk petard przy samej granicy Tatrzańskiego Parku Narodowego (FILM) pochodzi z serwisu TATROMANIAK – Serwis Miłośników Tatr.

 23. This smart massage roller is crafted from Zamac metal, so stays cool as you run it over tired eyes and puffy cheeks. The double-pronged top is precisely crafted to grab and lift the facial muscles, draining fluid while lifting and sculpting, and the tiny individual roller is perfect for use around the eyes. While the price tag might have you running for the hills, this 24-karat gold plated roller is the choice for you if ultimate luxury is what you’re looking for. The roller mimics a massage, vibrating to help lymphatic drainage, and tone your face. One review reads, “this is a must have luxurious beauty tool. It is lightweight and premium quality. After using few weeks I am noticing huge difference in my skin appearance and puffiness. I use it every night after applying my favorite serum. I absolutely love the ease of use and the effectiveness.” https://wiki-dale.win/index.php?title=Eyeshadow_pencil You can snag these other 50% off deals as well: But, if we’re talking about holy grail Milk Makeup products, then we can’t forget to mention the Kush High Volumizing Mascara. Glossier You Solid This is my holy grail vegan waterproof mascara. They say it’s 24-hour wear, and for once, I can confirm that the claims are 100% true. I can sweat in it all day, exercise, surf, and even sleep in it and it doesn’t flake or run. This stuff is bulletproof. Mascara is my favorite makeup item but I stopped wearing it when I went vegan because I was so unimpressed with all the vegan waterproof formulas (I’m sporty, so non-waterproof simply isn’t an option), and I’ve tried most on your list. None of them even came remotely close in terms of performance to Ere Perez. I highly recommend it if you’re looking for sports quality vegan waterproof mascara.

 24. One of the easiest table games to play, Roulette has been spinning around for years. We are proud to be one of the only companies in Texas to feature full-size 32″ wheels. Variations include: Premium, Premium with extension, and Standard. Ask about adding our Digital Roulette Reader Display – one of only a few in the country outside real casinos! The clubhouse has just about every amenity an RVer could want – WiFi connection, laundry ($1 to wash and $1 to dry), DVDs and books to check out, pool tables, a crafts room, a reverse osmosis water dispenser, coffee and treats, a big screen TV,etc. Residents are consistently friendly and helpful. Pahrump is a big enough town to reprovision if you need to. Albertson’s and WalMart offer good grocery selection. After finding that Wheeler Pass Road was unsuitable for boondocking, I came here for three nights while waiting for forecasted cooler weather in Death Valley. There is a line of boondocking sites along the front of the property, but I was able to get a full-hookup site. All full-hookup sites are leased to Escapees members, but any lesee not occupying his site can rent it out to other members. https://www.4xesports.com/community/profile/maddison78s3724/ There are wildly reported instances in history where players have taken advantage of casinos that had unknowingly used biased Roulette wheels. However, examples of players winning big after having identified imbalanced Roulette wheels are rare these days.  FanDuel is a household name in the gambling world, and the FanDuel online casino has been making waves in the US for the past few years. It’s already set itself up in the 4 main legal online casino states, and you can play its casino games in Pennsylvania, Michigan and West Virginia. Playing at casinos registered with these bodies ensures that you’re protected.  Besides safety, when you play at regulated casinos, you won’t pay any taxes on winning from casino or lottery games. 888 Casino has countless years of experience which makes it a leading online casino in the industry. While it may not be the newest online casino, its reputation is excellent and they are trusted by many, and for good reason. Licensed in Gibraltar and certified by verified strong bodies like eCogra, the casino excels in maximum security and safety to all its customers.

 25. Terrific article! That is the kind of information that are
  supposed to be shared around the internet. Disgrace on Google for not positioning this submit upper!

  Come on over and consult with my web site . Thanks =)

 26. Armstrong writes: Note: if you order to your hotel and are not onsite when the delivery arrives, the mail carrier will leave a slip with the front desk which you can take to the nearest post office to collect your package. Some hotels may accept the package on your behalf if you are a registered guest, ask the policy at the front desk. Were you looking for a reason to choose Stok’d Cannabis? We sell only the best quality cannabis products and with that dedication, we guarantee you a fantastic shopping experience. With our reasonable prices, huge selection of products, excellent customer service and new brand launches regularly, we have something for everyone. Beyond private residences, the smoking of cannabis is permitted in the majority of outdoor public spaces, such as parks and sidewalks in Ontario, however, this varies depending on the province. To avoid breaking any laws, you should check whether smoking cannabis is illegal in public within your province. https://israeltnct865310.mybuzzblog.com/16813207/should-i-buy-marijuana-stocks So far, Canadian governments don’t have any of these types of social equity measures in the works. The federal government is not designing a preferential licensing or equity program directed specifically at groups disproportionately affected by prohibition. Health Canada spokesperson AndrГ© Gagnon says Health Canada’s approach to security clearances and licensing supports the government’s “objectives to encourage a diverse market of large and small players to displace the illegal market and keep the profits from the sale of cannabis out of the hands of criminals and organized crime.” Gagnon also notes that special cultivation and processing licenses were created to enable the participation of small-scale growers. During Parliamentary consideration and debate on Bill C-45, the Cannabis Act, the question of whether these new classes of cannabis should be permitted under the legal framework was the subject of considerable debate. Among those who supported their inclusion in the legal framework, there was debate as to whether these products should be legally available immediately upon coming into force of the Act, or whether their legal sale should be enabled within a certain timeframe. Ultimately, the House of Commons amended the Act to authorize the legal sale of “edibles containing cannabis” and “cannabis concentrates” no later than 12 months following the coming into force of the Cannabis Act.

Leave a Reply

Your email address will not be published.

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker