ஆரோக்கியம்புதியவை

ஆண்களே! அந்த இடத்துல ரொம்ப அரிக்குதா? அது ஏன் தெரியுமா?

ஆண்களே! உங்களது விதையுறுப்பில் அரிப்பு மிகவும் அதிகமாக உள்ளதா? இதனால் பல பொது இடங்களில் மிகுந்த தர்ம சங்கடத்திற்கு உள்ளாகிறீர்களா? இந்த பிரச்சனையில் இருந்து விடுபட வேண்டுமா? விதையுறுப்பு அரிப்பு என்பது ஆண்கள் மற்றும் சிறுவர்கள் பொதுவாக சந்திக்கும் ஓர் பிரச்சனை.

விதையுறுப்பில் இப்படி தாங்கிக் கொள்ள முடியாத அளவில் அரிப்பு ஏற்படுவதற்க பல காரணங்கள் உள்ளன. விதையுறுப்பு பகுதி எப்போதும் காற்றோட்டம் இல்லாமல் மூடியே இருப்பதால், அப்பகுதியில் அதிகம் வியர்க்கும். இப்படி அப்பகுதியில் அதிகம் வியர்க்கும் போது, அவ்விடத்தில் கிருமிகளின் பெருக்கம் அதிகரித்து, அது கடுமையான அரிப்பை உண்டாக்கும். சில சமயங்களில் ஆணுறுப்பின் மோசமான சுகாதாரத்தினாலும், அவ்விடத்தில் தொற்றுக்கள் ஏற்பட்டு அரிப்புகள் ஏற்படும். இது தவிர்த்து இதர பிரச்சனைகளும் விதையுறுப்பில் அரிப்பை உண்டாக்கும். கீழே ஆண்களின் விதையுறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களும், அதற்கான சில இயற்கை நிவாரணிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

அதைப் பார்ப்போமா! பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் எரிச்சல் உலர் வெப்பத்தில் நீண்ட நேரம் நடக்கு மபோது, பிறப்புறுப்பு பகுதியைச் சுற்றியுள்ள தோல் பொதுவாக வறட்சியடையும். நீண்ட நேரம் உடற்பயிற்சியை செய்யும் போது, அப்பகுதியில் எரிச்சல் ஏற்பட ஆரம்பித்துவிடும். இன்னும் சில நேரங்களில் அதிக அரிப்பின் காரணமாக, அவ்விடத்தில் இரத்தக்கசிவு ஏற்பட ஆரம்பிக்கும். அறிகுறிகள்:

* விதையுறுப்பு பகுதியைத் தொட்டாலே எரிவது

* விதையுறுப்பு சிவந்திருப்பது

* விதையுறுப்பின் மேல் பகுதியில் வெட்டு காயங்கள் பூஞ்சை தொற்று பல பூஞ்சைகள் நம் கண்களுக்குப் புலப்படாது.

பூஞ்சை வழக்கமாக பெரிய பகுதிகளில் வாழ்கிறது. பூஞ்சை தொற்றுகள் எளிதில் பிறப்புறுப்பு பகுதிகள் மற்றும் விதையுறுப்புக்கிளில் ஏற்படும். அதுவும் பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது மோசமான சுகாதாரத்தால் பூஞ்சை தொற்றுகள் எளிதில் தொற்றிக் கொள்ளும்.

ஒருவகையான பூஞ்சைத் தொற்று தான் கேண்டிடியாசிஸ் தொற்று. கேண்டிடா பூஞ்சை நம் உடலினுள் குடல் மற்றும் சருமத்தில் வாழ்பவை. இவை கட்டுப்பாடின்றி அதிகம் வளரும் போது, தொற்றுக்களை உண்டாக்குகின்றன. இதன் விளைவாக விதையுறுப்புக்களில் அரிப்புக்கள் ஏற்படுகின்றன. மற்றொரு வகையான பூஞ்சை தொற்று தான் டெர்மடோபைட். இதனை ஜாக் இட்ச் என்று அழைப்பர். மற்ற அறிகுறிகள்:

* சிறுநீர் கழிக்கும் போது வலி

* ஆண்குறி மற்றும் விதையுறுப்பைச் சுற்றி எரிச்சல்

* ஆணுறுப்புத் தோல் பகுதியில் வீக்கம் * விதையுறுப்பு அல்லது ஆணுறுப்பு சிவந்திருப்பது

* அசாதாரண துர்நாற்றம்

* ஆணுறுப்பு அல்லது விதையுறுப்பில் வறண்டு தோலுரிதல் பிறப்புறுப்பு ஹெர்பீஸ் பிறப்புறுப்பு ஹெர்பீஸ் என்பது ஒரு வகையான வைரஸ் தொற்று. இது உடலுறவு அல்லது தொற்று உள்ளோருடன் உடலுறவில் ஈடுபடும் போது வரக்கூடும். இந்த வகையான வைரஸ் தொற்று ஏற்பட்டிருந்தால், விதையுறுப்பு கடுமையான அரிப்பை உண்டாக்குவதோடு, மிகுந்த அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். மற்ற அறிகுறிகள்:

* மிகுந்த களைப்பு * ஆணுறுப்பு மற்றும் விதையுறுப்பைச் சுற்றி கடுமையான அரிப்பு அல்லது எரிச்சல் * ஆணுறுப்பைச் சுற்றி வெட்டுக் காயங்கள்

* சிறுநீர் கழிக்கும் போது வலி கோனேரியா கோனேரியா என்பது பாக்டீரியாக்களால் ஏற்படும் ஒரு வகையான பாலியல் தொற்றுநோய். இது அந்தரங்க உறுப்பை பாதிப்பதோடு, வாய், தொண்டை, மலப்புழை போன்ற இடங்களையும் பாதிக்கும். இது பாதுகாப்பற்ற உடலுறவால் எளிதில் பரவக்கூடும். கோனேரியா தொற்று ஏற்பட்டிருந்தால், விதையுறுப்பு கடுமையான அரிப்புடன், வீங்கி இருக்கும். இதன் மற்ற அறிகுறிகளாவன: * சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்

* ஆண் குறியில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்மம் வெளியேறுதல் * விதையுறுப்பு வலி, அதுவும் ஒரே ஒரு விதையில் மட்டும் வலியை உணர்தல் பிறப்புறுப்பு மருக்கள் பிறப்புறுப்பு மருக்கள் மனித பாபில்லோமா வைரஸால் ஏற்படுபவை. இந்த வகையான பிறப்புறுப்பு மருக்களை பலர் சரியாக கவனித்திருக்கமாட்டார்கள். ஏனெனில் இவை மிகவும் சிறிய அளவில் தான் இருக்கும். உடலின் மற்ற பகுதிகளில் வரும் மருக்களைப் போல், பிறப்புறுப்பு பகுதியில் வரும் மருக்கள் சிறிய அளவில், அரிப்புகளுடனோ அல்லது அரிப்புகளின்றியோ புடைத்திருக்கலாம்.

பெரும்பாலும் இந்த மருக்கள் வலது பக்க விதையுறுப்பில் தான் உருவாகும். பிறப்புறுப்பு மருக்கள் இருக்கும் போது, அப்பகுதியில் வீக்கம் அல்லது உடலுறவின் போது இரத்தக்கசிவைக் காணலாம். கிளமீடியா கிளமீடியா என்பதும் பாக்டீரியாக்களால் பரவக்கூடிய ஓர் பாலியல் தொற்றுநோய். இந்த வகையான தொற்று உடலுறவின் போது விந்து வெளியேறாமல் இருந்தாலும் பரவும். மற்ற பாலியல் நோய்த்தொற்றுகளைப் போல், இதுவும் உடலுறவுடன் வாய்வழி உறவு கொள்வதன் மூலம் பரவும். கிளமீடியா தொற்று இருந்தால், விதையுறுப்பில் அரிப்பு மற்றும் வீக்கம் இருக்கும். கிளமீடியா இருந்தால், ஒரே ஒரு ஆண் விதையில் மட்டும் வலி மற்றும் வீக்கம் இருக்கும். இந்த தொற்றின் இதர அறிகுறிகளாவன:

* ஆண் குறியில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற நீர்ம கசிவு

* சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது எரிச்சல்

* மலப்புழையில் வலி, இரத்தக்கசிவு அந்தரங்க பேன் அந்தரங்க பேன் என்பது ஒரு வகையான பேன். இது அந்தரங்க பகுதியில் வளரும் முடியில் வாழக்கூடியது. மற்ற பேன்களைப் போன்றே, இதுவும் இரத்தத்தைக் குடித்து வாழக்கூடியவை. ஆனுல் இதனால் பறக்கவோ, குதிக்கவோ முடியாது. இதனால் உடலுறவின் மூலம் மட்டுமே மற்றவர்கள் மீது பரவ முடியும். குறிப்பாக பாதுகாப்பற்ற உடலுறவு அல்லது பேன் தொற்று உள்ள அந்தரங்க பகுதியை தொடுவதனாலோ பரவும். அந்தரங்க பேன் விதையுறுப்பு மற்றும் பிறப்புறுப்பில் அங்கும் இங்கும் ஓடும் போது அரிப்பது போன்ற உணர்வு எழும். ஒருவரது அந்தரங்க பேன் இருந்தால், அவர்கள் அணியும் உள்ளாடையில் பவுடர் போன்ற பொருள் தென்படும் அல்லது சிறிய சிவப்பு அல்லது நீல நிற புள்ளிகள் தென்படும். ட்ரைக்கொமோனஸ் ட்ரைக்கொனோனஸ் என்பதும் பாக்டீரியல் பாலியல் தொற்று நோயாகும். இது ட்ரைக்கொமோனஸ் வஜினலிஸ் பாக்டீரியாவால் வரக்கூடியது. பெரும்பாலும் இது பெண்களைத் தாக்கும். ஆனால் இந்நோய்த் தொற்றுள்ள பெண்களிடம் ஆண்கள் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ளும் போது ஆண்களிடம் பரவும். இந்நோய் தொற்றுள்ளவர்களுக்கு அறிகுறிகள் எதுவும் தெரியாது.

ஆனால் இது அந்தரங்க பகுதியில் கடுமையான அரிப்பையும், அசௌகரியமான உணர்வையும் உண்டாக்குவதோடு, உடலுறவின் போது கடுமையான வலியை உண்டாக்கும். இதர அறிகுறிகள்:

* ஆணுறுப்பின் உள்ளே கடுமையான அரிப்பை உணர்வது

* ஆண் குறியில் இருந்து பச்சை, மஞ்சள் அல்லது வெள்ளை நிற திரவம் கசிவது

* சிறுநீர் கழிக்கும் போது அல்லது விந்து வெளியேறும் போது வலி அல்லது எரிச்சலை உணர்வது சொறி சிரங்கு ஸ்கேபிஸ் என்னும் சொறி சிரங்கு தொற்று, சிறிய நுண்ணிய பூச்சியால் வரக்கூடியது. இந்த வகை பூச்சியை மைக்ரோஸ்கோப்பில் தான் காண முடியும். இந்த தொற்று உள்ளோருடன் நேரடி தொடர்பு கொள்ளும் போது, இது பரவும். இந்த தொற்றிற்கான அறிகுறி தென்பட பல வாரங்கள் ஆகும். இந்த தொற்றின் பொதுவான அறிகுறிகளாவன:

* கடுமையான அரிப்பு

* முக்கியமாக இரவு நேரத்தில் தூங்கவே முடியாத அளவில் தொடர்ச்சியான அரிப்பை அனுபவித்தல்.

Related Articles

84 Comments

  1. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across.

  2. Hi, just required you to know I he added your site to my Google bookmarks due to your layout. But seriously, I believe your internet site has 1 in the freshest theme I??ve came across.

  3. Hello, i think that i noticed you visited my blog so i got here to go back the want?.I’m attempting to in finding issues to improve my site!I guess its adequate to
    use some of your ideas!!

  4. An outstanding share! I’ve just forwarded this onto a colleague who has been doing a
    little research on this. And he actually ordered me lunch
    due to the fact that I stumbled upon it for him…
    lol. So let me reword this…. Thank YOU for the meal!!
    But yeah, thanks for spending some time to discuss this subject
    here on your web site.

  5. Hey I am so glad I found your site, I really found you by accident,
    while I was searching on Google for something else,
    Regardless I am here now and would just like
    to say many thanks for a marvelous post and a all round thrilling blog (I also love the theme/design), I don?t have time to
    look over it all at the moment but I have saved it and also added in your RSS feeds, so when I have time I will be back to read a great deal more, Please do keep up the great b.

    Also visit my web-site :: Vidapur CBD Reviews

  6. Если государь не может без ущерба для себя проявлять щедрость так,
    чтобы ее признали, не будет
    ли для него благоразумнее примириться со славой
    правителя скупого? Ибо со временем люди увидят, что благодаря
    бережливости государь довольствуется своими доходами и ведет военные кампании, не обременяя народ дополнительными
    налогами, и тогда за ним утвердится
    слава щедрого государя. если ничего не радует

  7. Online pharmacy for diabetes without prescription Buy affordable online generic Actoplus without prescription
    Affordable diabetes medication Buy diabetes medication online without a prescription – fast and easy.

    Just what I need!

  8. I’m really inspired with your writing skills as well
    as with the format for your weblog. Is that this a paid subject or did you customize it yourself?
    Anyway keep up the nice quality writing, it’s rare to look a nice blog like this
    one these days..

  9. เราได้คัดสรรแต่สิ่งดีๆมาเพื่อลูกค้าทุกท่านโดยเฉพาะ
    หากคุณมองหา เว็บหวย ที่ราคาดี
    เชื่อถือได้ เราแนะนำ
    หวยนาคา เว็บหวยออนไลน์ ที่จ่ายหนักที่สุด

  10. I’m not certain the place you’re getting your info, however great topic.
    I must spend a while finding out much more or figuring
    out more. Thank you for great information I was in search of
    this information for my mission.

  11. Every weekend i used to pay a quick visit this site, because
    i wish for enjoyment, as this this web page conations in fact pleasant funny information too.

  12. My programmer is trying to persuade me to move to .net from PHP.

    I have always disliked the idea because of the costs.

    But he’s tryiong none the less. I’ve been using Movable-type
    on a number of websites for about a year and am nervous about
    switching to another platform. I have heard very good things about
    blogengine.net. Is there a way I can transfer all my wordpress content into it?
    Any kind of help would be greatly appreciated!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker