தாய்மை-குழந்தை பராமரிப்புபுதியவை

ஒவ்வொரு பெற்றோர்களும் கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயங்கள்!

குழந்தை வளர்ப்பு என்பது ஒரு பெரிய கலை ஆகும். குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர்களுக்கு தான் அது தெரியும்.. அதுவும் குழந்தைகளின் மொழிகளை புரிந்து கொண்டு அவர்களது பிரச்சனை என்ன என்று அறிவது சற்று சிரமமான ஒன்று தான்.

குழந்தைகளுக்கு வரும் சின்னசின்ன பிரச்சனைகளுக்கும் ஒரு சில தீர்வுகள் என்பது இருக்க தான் செய்யும். அத்துடன் பெற்றோர்கள் ஒரு சில முதலுதவி முறைகளை பற்றியும் அறிந்து கொள்ள வேண்டியது என்பது மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். இந்த பகுதியில் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு பயன் தரக்கூடிய சின்னச்சின்ன குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து பயன்பெருங்கள்.

மலச்சிக்கல்

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருந்தால் பசலைக் கீரையை எடுத்துப் பொடிப்பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன் தினமும் கொடுக்கலாம்.

தேங்காய் பால்

வளரும் குழந்தைகளுக்கு தேங்காயை வில்லைகளாகச் செய்து கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலைவிட அதிகச் சத்து வாய்ந்தது தேங்காய்ப்பால்.

வீடு சுத்தம் செய்தல்

சிறு குழந்தைகளுக்கு அருகில் நாம் வீட்டை பெருக்குவதை தவிர்க்க வேண்டும். பெருக்கும்போது எழும் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

சுத்தம்

வீட்டில் சின்னக்குழந்தைகள் இருந்தால் அடிக்கடி வாந்தி அல்லது சிறுநீர் போய்விடும். ஒரு சிறிய பாட்டிலில் டெட்டால் அல்லது பினாயிலைக் கலந்து வைத்து, அதன் மூடியில் 4, 5 துவாரங்கள் போட்டு, தேவைப்படும்போது அப்படியே தெளித்துத் துடைத்தால் வீட்டில் வாசனை மணக்கும்.

உணவு

டிராமா, சினிமா போன்ற நிகழ்ச்சிகளுக்கு இரவு நேரங்களில் சிறிய குழந்தைகளுடன் செல்லும்போது டிபன் பாக்ஸில் உணவை எடுத்துச்சென்று குழந்தைகளுக்குக் கொடுத்துவிடலாம். இதனால் குழந்தைகள் சாப்பிடாமல் உறங்கி விடுவதைத் தவிர்க்க முடியும்.

கால்சியம்

உங்கள் குழந்தைகளுக்கு நிறைய சாஃப்ட் டிரிங்க்ஸ் கொடுக்காதீர்கள். அதிலுள்ள பாஸ்பேட், “கால்சியம்’ சத்தை உடல் கிரகித்துக் கொள்ளும் திறனைக் குறைக்கிறது.

வசம்பு ”

குழந்தை வளர்ப்பான்’ ஆன வசம்பு ஒன்றை குழந்தையின் தலைமாட்டில் வைத்துவிட்டால் எறும்பு, கொசு மற்றும் பிற பூச்சிகள் தொந்தரவு செய்யாது.

பால்

பாலில் தேன் சேர்த்து, வளரும் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் அவர்களுடைய உடல் வளர்ச்சி சீராகவும், சரியாகவும் அமையும்.

புதினா இலைகள்

கைக்குழந்தை தூங்கும்போது பகலில் ஈ தொல்லை மிகவும் அவதியாக இருக்கும். குழந்தையின் படுக்கையைச் சுற்றி ஐந்தாறு புதினா இலைகளைக் கசக்கிப் போட்டால் ஈக்கள் அந்தப் பக்கமே வராது.

பேரீச்சை

குழந்தைகளுக்கு இரவு பேரீச்சம்பழம் 4, 5 கொடுத்து பால் அல்லது தண்ணீர் கொடுத்தால் அவர்களது மனோபலம் கூடும். மூளை பலப்படும்.

மருத்துவம்

குழந்தையின் கண்கள் நடுவே வெள்ளை நிறப் புள்ளியோ அல்லது பூனையின் கண்கள் இரவில் ஒளிவிடுவதுபோல் ஒருவித ஒளியோ தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்.

நகம் வெட்டுதல்

குழந்தைகளுக்கு நகம் வெட்டுவதற்கு முன் சோப்பினால் கைகளைச் சுத்தம் செய்த பின்னர் நகம் வெட்டுங்கள். எளிதாகவும், சுத்தமாகவும் நகம் வெட்ட முடியும்.

காது வலி

குழந்தை அழும்போது காதுப் பக்கம் கையைக் கொண்டுபோய் வைத்துக்கொண்டால் அது காது வலியினால் இருக்கலாம்.

தொண்டை புண்

வீட்டில் குழந்தைகளுக்கு அடிக்கடி தொண்டைப் புண் வருகிறதா? உங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை ஏதேனும் வளர்க்கிறீர்களா? அப்படியானால் மிருக வைத்தியரிடம் அப்பிராணிகளைப் பரிசோதித்துப் பார்க்கச் சொல்லவும். பல நேரங்களில் வீட்டு வளர்ப்பு மிருகங்களிடமிருந்து குழந்தைகளுக்குத் தொண்டைப்புண் வருவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

காது பிரச்சனை

குழந்தைகளுக்கு காதில் சீழ் பிடித்தால் உடனே கவனியுங்கள். பேசாமல் விட்டுவிட்டால் சீழ் மூளைக்குச் சென்று மூளை வளர்ச்சி பாதிக்கப்படும்.

மலம் கழித்தல்

குழந்தை வழக்கத்துக்கு மாறாக அதிக முறை தண்ணீர் போல மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரின் ஆலோசனை பெற வேண்டும். வயிற்றுப் போக்கின் போது குழந்தையின் உடல் நீர்ச்சத்தை இழக்க நேரிடும். குழந்தைகளுக்கு அடிக்கடி வரும் பிரச்னைகளுக்கு மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகள் தயாராக வைத்திருப்பது நல்லது. குறைப்பிரசவம் மற்றும் எடை குறைவாகப் பிறந்த குழந்தைகளுக்கு ரத்தத்தில் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்கு தற்போது தடுப்பூசி உள்ளதால் மருத்துவரின் ஆலோசனைப்படி போட்டுக் கொள்ளலாம்.

சளித் தொல்லை

சாதாரண சளித் தொல்லை ஏற்பட்ட குழந்தைக்கு மூன்று நாட்களில் காது வலி வர வாய்ப்புள்ளது. அப்போது எந்த அறிகுறியும் இன்றி குழந்தை அழுதபடியே இருக்கும். குழந்தை அழும் போது அதன் காது, வயிறு என உடலின் பாகங்களைத் தொடும் போது குழந்தை காட்டும் எதிர்ப்பை வைத்து அதன் வலியைக் கண்டறிய முடியும். குழந்தைக்கு 6 மாதங்கள் முடிந்த பின்னர் வீட்டு உணவுகளைப் பழக்க வேண்டும்.

Related Articles

58 Comments

  1. I would like to thank you for the efforts you’ve put in writing this blog. “강남안마”
    I really hope to check out the same high-grade content from you later on as well. In fact,
    your creative writing abilities has encouraged me to get my very own blog now 😉

  2. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am going through troubles with your RSS. I donít
    understand why I am unable to join it. Is there anybody else getting identical RSS problems?
    “성인망가” Anyone who knows the answer will you kindly respond? Thanx!!

  3. Great article!!! After reading your article, “강남오피”
    I found it very informative and useful. thank you for posting such a nice content… Keep posting such a good content…

  4. 168galaxy เว็บไซต์รวม สล็อต ทุกค่าย ฝาก ถอน ไม่มีอย่างต่ำเป็นเว็บไซต์ที่ให้บริการเกมค่าย pg slot เว็บไซต์ตรง แล้วก็เป็นแหล่งรวมค่าย สล็อตใหญ่ที่สุดในประเทศ และมาแรงที่สุด

  5. Pretty impressive article. I just stumbled upon your site and wanted to say that I have really enjoyed reading your opinions. Any way I’ll be coming back and
    I hope you post again soon.<a href="“성인망가”Thanks for sharing

  6. i have learn several just right stuff here. Definitely value bookmarking for revisiting Aspectmontage makes it easy as can be and affordable for you to upgrade your windows, doors, roofing, showers or baths“오피뷰”
    really impressed with your writing skills and also indow replacement Boston In addition to installing abode improvement products that compel your serene,

  7. Oh my goodness! Incredible article dude! Thank you, However I am going through troubles with your RSS. I donít
    understand why I am unable to join it. Is there anybody else getting identical RSS problems?
    “성인망가” Anyone who knows the answer will you kindly respond? Thanx!!

  8. You have somke reaⅼly good posts and I belіeve I would bе a gooⅾ asset. If yoᥙ ever wɑnt too take somе oof
    tһe load off, Ι’d absolutеly love tⲟ카지노사이트 ѡrite sߋme c᧐ntent for your
    blog in exchange for a link Ьack to mіne. Please send me an email іf іnterested. Tһank ʏou!

  9. I would like to thank you for the efforts you’ve put in writing this blog.“강남안마”
    I really hope to check out the same high-grade content from you later on as well. In fact, your creative
    writing abilities has encouraged me to get my very own blog now 😉

  10. Hi, I do believe this is a great website.“오피뷰”
    I stumbledupon it 😉 I may revisit once again since I bookmarked it. Money
    and freedom is the greatest way to change, may you be rich and continue to guide other people.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker