உறவுகள்எடிட்டர் சாய்ஸ்புதியவை

முதல் முறை உடலுறவு கொள்கிறீர்கள் எனில் நீங்கள் செய்ய வேண்டிய, செய்யக் கூடாத விஷயங்கள் என்ன..?

திருமண உறவில் தாம்பத்யம் முக்கியமான ஒன்று. குழந்தை பேறுக்காக மட்டுமல்லாமல், உடலுறவு என்பது உச்சகட்ட இன்பத்தையும் அளிக்கக் கூடியது. இது வெறும் உடல் சார்ந்த விஷயம் மட்டுமல்ல மனமும் ஈடுபட்டால்தான் அது திருப்தியான உடலுறவாக இருக்கும். முதல் முறை உடலுறவு கொள்பவர்களுக்கு எல்லாமே புதிதாக இருக்கலாம். அதனால் பயம், பதட்டம் இருக்கலாம். எது இருந்தாலும் வேலை சிறப்பாக முடிந்தால்தான் இருவருக்கும் மகிழ்ச்சி. எனவே முதல் முறை உடலுறவில் ஈடுபடும்போது சொதப்பாமல் இருக்க இந்த விஷயங்களை நினைவில் கொள்ளுங்கள்.

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker