ஃபேஷன்சமையல் குறிப்புகள்

குளுகுளு ரோஸ் லஸ்ஸி செய்வது எப்படி?

குளுகுளு ரோஸ் லஸ்ஸி செய்வது எப்படி?

ரோஸ் லஸ்ஸி
தேவையான பொருட்கள் :

ரோஸ் எசன்ஸ் – 3 மேஜைக்கரண்டி

சர்க்கரை – தேவையான அளவு
உப்பு – ஒரு சிட்டிகை
தயிர் – ஒரு கப்
நட்ஸ் – அலங்கரிக்க

ஐஸ் க்யூப்ஸ் – தேவையான அளவு
ரோஸ் லஸ்ஸி

செய்முறை :

மிக்ஸியில் தயிர், ரோஸ் எசன்ஸ், உப்பு, ஐஸ் க்யூப்ஸ், சீனி சிறிது தண்ணீர் சேர்த்து ஒரு சுற்று சுற்றவும்.

ஒரு உயரமான கண்ணாடி டம்ளர் உள்ளே ஓரங்களில் சிறிது ரோஸ் எசன்ஸை ஸ்பூனால் ஊற்றவும். பின்பு மிக்ஸியில் அரைத்த ரோஸ் லஸ்ஸியை ஊற்றவும்.
இறுதியாக மேலே நட்ஸ் மற்றும் ரோஸ் எஸன்ஸ் ஊற்றி பரிமாறலாம்.

Related Articles

Close