கவிதைகள்புதியவை

காதல் கவிதை

நான்

நினைத்திருந்தேன்…

 

கண்ணீரினும் பெரும்

ஆயுதம் இல்லையென…

என் எண்ணம்

பொய்யானது – உன்

புன்னகை கண்ட நொடியில்…

Show More

Related Articles

Close